Download Here the Letter: PDF - Word
அனுப்புனர்
பெயர்,
வீட்டு எண், தெரு பெயர்,
ஊர் பெயர்,
போன் நம்பர்.
பெறுநர்
உயர்திரு.செயல் அலுவலர் அவர்கள்.
தேர்வுநிலை பேரூராட்சி,
முக்கூடல்.
பொருள்: புதிதாக குடிநீர் இணைப்பு பெற கோரி
ஐயா / அம்மா,
நான் மேற்படி முகவரியில் வசித்து வருகிறேன். நான் தெருவில் புதிதாக வீடு கட்டி முடித்துள்ளேன். மேற்படி வீட்டின் கதவு எண். XXXX ஆகும். மேற்படி வீட்டிற்கு புதிய குடிநீர் இணைப்பு வழங்க வேண்டுகிறேன்.
நன்றி
தேதி 3.6.24 இப்படிக்கு
இணைப்பு
1. வீட்டுத் தீர்வை ரசீது - நகல்
2. ஆதார் அட்டை - நகல்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக