“எல்லா ஞானஸ்நானம் பெற்ற கிறீஸ்துவர்களிடத்திலும் இந்த மூன்று காரியங்களை சர்வேசுரன் கேட்கிறார்:
1. இருதயத்தில் மிகச் சரியான விசுவாசம்;
2. நாவில் எப்போதும் உண்மை;
3. சரீரத்தில் அடக்கவொடுக்கம்
- ஆகிய மூன்றும் ஞானஸ்நானம் பெற்ற ஒவ்வொரு கிறிஸ்துவனிடமும் இருக்க வேண்டும்”
அர்ச்.நசியான்சென் கிரகோரியார்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக