மரியாயின் மகிமை
“இவளிடமாய் கிறிஸ்தெனப்படுகிற சேசுநாதர் பிறந்தார்” (மத். 1: 16) என்று சொல்வதே போதுமானதே ! இதைவிட அதிகப்படியாக இக்கன்னிகையின் மகிமைகளைப் பற்றி சுவிசேஷத்தில் ஏன் தேடுகிறீர்கள்? மாதா கடவுளிள் தாய். என்று அத்தாட்சி கொடுப்பதே போதுமே! இந்த அத்தாட்சியிலே மாதாவின் சகல சலுகைகளும் விவரமாய் கூறிவிட்ட சுவிசேஷகர்கள் அவைகளைப்பற்றி தனித்தனியே கூறத்தேவையில்லை.
- அர்ச். வில்லனோவா தோமையார்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக