"சர்வேஸ்வரனை நேசி, பின்பு உனக்கு மனதானதெல்லாம் செய்."
அர்ச். அகுஸ்தீனார்
https://www.tamilcatholicblog.co.in/amil-catholic-songs-lyrics
சிருஷ்டிகளை எவ்வளவுக்கு அதிகமாய் நேசிப்போமோ அவ்வளவுக்கும் சர்வேஸ்வரனை அற்பமாய் நேசிப்போம்
- அர்ச். பிலிப்புநேரி
"சிருஷ்டிகளில் நின்று உங்களிருதயத்தை யகற்றி, கடவுளைத் தேடுங்கள். அப்போது அவரைக் காண்பீர்கள்
- அர்ச். தெரேசம்மாள் -
சர்வேஸ்வரனுக்குச் சொந்தமாயிராத அற்ப நரம்பிழை முதலாய் என்னிருதயத்தில் இருப்பதாகக் கண்டால் உடனே அதை அறுத்து எறிந்து போடுவேன்
- அர்ச். பிராஞ்சீஸ்கு சலேசியார்
"சர்வேஸ்வரனை நேசி, பின்பு உனக்கு மனதானதெல்லாம் செய்."
அர்ச். அகுஸ்தீனார்
https://www.tamilcatholicblog.co.in/amil-catholic-songs-lyrics
இவர் பிறப்பினால் ஃபிர்ஜியனாகவும், பிலமோன் என்பவரின் அடிமையாகவும் இருந்தார். அர்ச்.பிலமோன், என்பவர் ஏற்கனவே அப்போஸ்தலரான அர்ச். சின்னப்பரால் கிறீஸ்துவராக மனந்திருப்பப்பட்டிருந்தார்.
இவர், தன் எஜமானாகிய பிலோமனிடமிருந்து திருடிவிட்டு, ஓடிப்போனார்; பின் எதிர்பாராதவிதமாக, உரோமையில், சிறைபட்டிருந்த அர்ச். சின்னப்பரை இவர் சந்திக்க நேர்ந்தது. அர்ச். சின்னப்பர் இவரை மனந்திருப்பி, ஞானஸ்நானம் கொடுத்தார். பின், இவரை, இவருடைய எஜமானரான அர்ச். பிலமோனிடம் அனுப்பி வைத்தார். அச்சமயம், அர்ச். சின்னப்பர், ஒரு அழகிய கடிதத்தை பிலமோனுக்கு, எழுதி இவரிடம் கொடுத்து அனுப்பினார். அது, சுவிசேஷத்தில், நமக்கு பிலமோனுக்கு எழுதிய நிரூபமாகக் கிடைத்தி ருக்கிறது! அந்த கடிதத்தில், பிலமோனிடம், அவருடைய அடிமையான ஒனேசிமுஸை மன்னிக்கும்படியும் மன்னித்து, அவருடைய உதவியாளராக சேர்த்துக்கொள்ளும்படியும், அர்ச். சின்னப்பர் கேட்டுக் கொள்வதை வாசிக்கிறோம்.
அர்ச். சின்னப்பரின் அறிவுரையின்பேரில், பிலமோன், ஒனேசிமுஸை மன்னித்து, அடிமைத்தனத்திலிருந்து விடுவித்து முழு சுதந்திரத்தை அளித்தார்; அதன் பின், தன் ஞான தந்தையான அர்ச்.சின்னப்பர் ஏற்கனவே கேட்டுக் கொண்டதன் பேரில், ஒனேசிமுஸ், திரும்பி அப்போஸ்தலரான அர்ச். சின்னப்பரிடமே வந்து சேர்ந்தார்.அவருக்கு பிரமாணிக்கத்துடன் ஊழியம் செய்து வந்தார்.
அர்ச். சின்னப்பர், கொலோசியருக்கு எழுதிய நிரூபத்தை, தீகிக்கு என்பவரிடம் கொடுத்தனுப்பியபோது, அவருடன் ஒனேசிமுஸையும் சேர்த்து அனுப்பி வைக்தார்.(கொலொ 4:7-9). பின்னர், ஒனேசிமுஸ், உரோமாபுரி ஆளுநனால், மிகக் கொடிய உபத்திரவங்களால் சித்ரவதை செய்யப்பட்டார்; திருமணம் செய்யாமல் பரிசுத்த ஜீவியம் ஜீவிக்கும் கத்தோலிக்கக் குருத்துவத்தைப் பற்றி இவர் பிரசங்கித்தபோது, அதைக் கேட்டுக் கோபமடைந்த உரோமை ஆளுநன், இவரை சிறையிலடைத்து, 18 நாட்கள் தொடர்ந்து உபாதித்தான்: இவருடைய கால்களையும், கைகளையும் குண்டாந்தடியால் அடித்து, முறித்தனர்; பின் கல்லால் எறியப்பட்டு கி.பி.95ம் வருடம் வேதசாட்சியாகக் கொல்லப்பட்டார். சர்வேசுரனை சிநேகிக்கிறவர் களுக்குச் சகலமும் நன்மைக்கேதுவாக உதவுகிறதென்று, அறிந்திருக்கிறோம்; அவர்கள், தேவ தீர்மானத்தின்படி, அர்ச்சிஷ்டவர்களாக அழைக்கப்பட்டிருக் கிறார்களாமே! (அர்ச்.சின்னப்பர் உரோமையருக்கு எழுதிய நிரூபம் 8:28).
அர்ச்.ஒனேசிமுஸே! எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்!
அர்ச். தெரேசம்மாள் "பத்துப்பிரசங்கங் கேட்பதைவிட அது சிலவிசை சாங்கோபாங்கத்தில் அதிக விருத்தியடைய உதவியாகும். ஏனெனில் ஞாயம்பேசாமல் மவுனமாயிருக்கையில் இருதயத்தின் சுதந்தரத்தை யுடையவர்களாய், தங்கள் பேரில் உலகம் நன்மையோ, தின்மையோ எது சொன்னாலும் அதைப்பற்றிக் கவலைப்படாதிருக்கவும் ஆரம்பிக்கின்றார்கள்"
"அர்ச்சியசிஷ்டவனாவதற்கு மெய்யாகவே மனதுள்ளவன் அபத்தமாய்க் குற்றஞ் சாட்டப்பட்டாலும் பரிச்சேதம் அதை மறுத்துப்பேச ஞாயஞ்சொல்ல முயலவொண்ணாது" என்று அர்ச். பிலிப்புநேரி
அர்ச். கிறிசொஸ்தோம் "அர்ச்சியசிஷ்டவனாகவும், தாழ்ச்சியுள்ளவனா கவும் இருக்க மனமுள்ளவன் மற்றவர்கள் தன்னைத் திருத்தும்போது கீழ்ப்படிந்து, தன்பேரிலுள்ள தப்பிதத்தை யுணர்ந்து பிரலாபிப்பான். ஆனால் ஆங்காரியானவனோ பிரலாபித்தாலும் மற்றவர்கள் தன் குற்றத்தைக் கண்டு கொண்டதினாலே பிரலாபித்து அதினால் கலங்கி மறுத்து உத்தாரஞ்சொல்லித் தனக்கறிவிப்பவன் பேரில் கோபங் கொள்வான்"
"மெய்யாகவே, தாழ்ச்சியுள்ளவனாயிருப்பவன், எவ்வளவுக்கு நிந்திக்கப்படுவானோ அவ்வளவுக்கும் அவன் தன்னைத் தாழ்த்திக்கொள்வான்" அர்ச். ஷாந்தால் அருளம்மாள் (Jane Frances de Chantal )
"அவமானங்களைப் பொறுமையுடனே சகிப்பது; தாழ்ச்சிக்கும் மெய்யான புண்ணியத்துக்கும் உரைகல்"
அர்ச். பிராஞ்சிஸ்கு சலேசியார்
சிலுவை அருளப்பர் "ஆ என்னாண்டவரே! நீர் என்பேரிலுள்ள பகூத்தைப் பற்றி இவ்வளவாக நிந்தைப்பட்டிருக் கையிலே உமது பேரிலுள்ள நேசத்தைப்பற்றி நானும் துன்பப்படவும், நிந்திக்கப்படவும் கேட்டுக்கொள்வதைவிட வேறொன்றுங் கேளேன்"
"நிந்தையின் மட்டிலே சகிப்பில்லாதவன் புதுமைகளைச் செய்து வந்த போதிலும் மெய்யாகவே அவன் சாங்கோபாங்கத்துக்கு மிகவும் அகன்றவனாயிருக்கிறான்'' என்று அர்ச். தோமாஸென் பவர் (St. Thomas Aquinas) வசனிக்கின்றார்
. அர்ச். தோமாஸ் ஆகெம்பீஸென்பவர் "மெய்யாகவே தாழ்ச்சி யுள்ளவனா யிருப்பவன் தன்னைத் தானே நிந்திப்பது மன்றி தான் பிறரால் நிந்திக்கப்படவும் ஆசிப்பான்"
"நீ, சகல மனிதரிலுங் கடைகெட்டவனாக உன்னைப் பாவித்துக் கொள்ளாவிட்டால், மற்றவர்கள் உன்னிலும் மேலாக எண்ணப்பட நீ ஆசியாவிட்டால், சாங்கோபாங்கத்தில் விருத்தியடைந்திருப்பதாக நம்பாதே" அர்ச். தெரேசம்மாள்
Virgin and Martyr in Catania (238–252)
Feast on February 5th.
The seventh general persecution, during which Saint Agatha was martyred, was, according to all historians, the bloodiest and cruelest of all. Saint Cyprian informs us that its purpose was not only the death of Christians: the cruelty was graduated through a series of refinements, so that the victim would survive the torments. They did not want to grant the crown too soon. They wearied her in the hope of breaking her courage, and if, by the mercy of God, she happened to die before the appointed time, the executioners believed themselves deceived. Saint Augustine gives the reason for these atrocities: "The persecutors," he says, "had realized that the more Christians they put to death, the more would arise from their blood." They feared depopulating the empire if they had to kill so many thousands of believers.
Saint Agatha is arrested as a Christian.
It was during this cruel persecution that the blessed Agatha, born in Catania around 238 to noble and wealthy parents, deserved to receive the crown of martyrdom. Quintianus, the governor of the province of Sicily, having noticed Agatha's beauty, which, according to the acts of her martyrdom, surpassed that of all the girls of her time, conceived a violent passion for her. He sought by all possible means to satisfy his criminal desires, and when the edict of Emperor Decius was issued, ordering that every Christian, regardless of rank or gender, must sacrifice in the temples, Quintianus hastened to take advantage of this decree to seize Agatha and ordered her arrest.
The soldiers went to the young girl's residence and said to her:
- An edict of death has just been issued by the emperor and the proconsul against anyone who refuses to worship the gods and render them the due cult. But we hope that you will offer incense to them in their temple so that, with all due honor, we can present you to the proconsul Quintianus.
As the virgin vehemently refused, the soldiers prepared to take her to the governor. Before they laid hands on her, Agatha entered her room and, kneeling with her eyes raised to the sky, she prayed:
- Lord Jesus, only You know the affections of my heart, only You know with what joy and eagerness I have given You my faith and love. And now, Lord, I implore You, do not allow a man, given to all vices, to rob my body of its virginity's flower; hasten to come to my aid: do not deliver me to the devil and his satellite, the proconsul, lest he say, "Where is her God?" But I offer myself to You as a victim, receive my sufferings as a pledge of my love, because only You are my God, and to You alone is due glory forever and ever.
After thus praying, she promptly and joyfully surrendered to the lictors. During the journey, meditating on the celestial beauties of virtue, she said:
- By the grace of Christ, to preserve my body's purity, I have struggled against Satan, the author of evil, who has sown in the human heart the seed of all shameful passions of voluptuousness; I have overcome him and trampled him underfoot. I have then entrusted my soul to Christ, and I hope that He will grant me the grace to lose this body in its virginal beauty.
She is delivered to a woman of ill repute.
Quintianus, faithful to the satanic orders of the emperor, refrained from delivering the virgin immediately to torture. Instead, he ordered Agatha to be taken to a woman of ill repute named Aphrodise, who had in her house seven daughters as corrupt as herself, so that, through the words and examples of these wretched women, Agatha would be led to sacrifice to the gods and yield to the proconsul's infamous desires.
For thirty days, the virgin was forced to live in this odious company. These demons of lust, with infernal perseverance, sought to corrupt the chaste spouse of Jesus Christ. She, with tears in her eyes but a valiant heart, told them:
- Know that nothing in the world can ever separate my soul and thoughts from the love of Christ. Your words are like the wind, your promises like a stormy rain, your threats like a river, but this impetuous river, you can unleash it against my house, and it will not be shaken because it is founded on the firm rock that is Christ, the Son of the living God.
She spoke thus because her soul, like the thirsty deer mentioned by the Psalmist, desired to quench itself with the living waters of suffering, bitter for those who do not love but sweet and delightful for those who bear in their hearts the true love of Jesus Christ.
Aphrodise, seeing her unyielding in her resolution to die for the name of Christ rather than consent to sacrifice to idols, went to the proconsul:
- It would be easier, she said, to soften rocks or give iron the flexibility of lead than to remove from this young girl's soul the love of Jesus Christ. My daughters and I, day and night, have given her no moment of rest, and despite our persistence, we have achieved nothing other than making her more steadfast in her resolution. Neither supplications nor threats could make her hesitate even for a moment. I myself offered her precious pearls, magnificent adornments, houses in the city and the countryside, numerous slaves, but she valued none of these things more than the ground she tramples underfoot.
Before the proconsul's tribunal.
Quintianus, disappointed in his expectations, ordered the virgin to be secretly brought to his tribunal and said to her:
- What is your status?
- I am from a noble and illustrious family, and my parents possess immense wealth.
- If you are of noble and illustrious status, why do you want to lower yourself to the role of a servant?
- I am the servant of Christ, and that is why you see me acting as a servant.
- But you are truly free, Agatha; how can you call yourself a slave?
- Our nobility and our greatest glory lie in submitting to the law of Christ.
- So, do we not share in nobility, we who take pride in despising the service of your Christ?
- Truly, you have reached a degree of servitude where not only have you become slaves to your sins, but also worshippers of insensible matter. The honors due only to the true living God, you render to wood and stone.
- The blasphemous words you have just uttered will each receive the punishment they deserve. But why do you persist in refusing to give our gods the honors due to them?
- Do not call them gods, but demons, those whose images you fashion in bronze and whose marble figures you cover with gold.
- Cease to blaspheme, Agatha; come to your senses and sacrifice to the gods; otherwise, I will subject you to ignominious torments with common criminals, and you will be the cause of the eternal shame that will fall upon your family.
- I wish your wife to be like your goddess Venus, and you to resemble your great god Jupiter.
At these words, Quintianus, angered, ordered Agatha to be slapped. After that, he said to her:
- Do not dare, with your insolent words, to insult your judge.
- How! Agatha replied, do you then not want to be counted among those whom you have just called gods?
- Ah! You want, through your insults, to force me to inflict cruel torments upon yourself!
- I am amazed that such a wise man has come to the point of folly of not wanting to be like his gods and not wanting to conform his life to theirs! If these are your gods and you honor them as such, I have made you a good wish. Why then have you taken offense at the words by which I told you to conform your life to theirs? But if their likeness is abhorrent to you, then call them with me abominable and perverse beings.
- Each of your words is blasphemy; sacrifice to the gods, or prepare yourself for terrible punishments.
- The wild beasts to which you will deliver me will soften at the name of Jesus Christ. If you throw me into the fire, angels will come to spread a beneficial dew over me. If you strike me with rods, the Spirit of truth dwelling within me will know how to deliver me from your hands.
Shaking his head, the proconsul ordered Agatha to be led to a dark dungeon. As she was being taken away, Quintianus wanted to try one last time to bend her:
- Reflect, Agatha, and see how advantageous it is for you to avoid the torments I am preparing for you.
- It is rather you who should repent if you want to avoid eternal torments.
Angry, Quintianus then had the virgin taken to prison. She entered with the joy of one invited to a wedding feast, commending the outcome of the battle to God.
Unyielding constancy in torment.
The next day, Quintianus again brought Agatha before him:
- Well, what have you resolved regarding your salvation?
- My salvation is Christ.
- Until when, foolish one, will you persist in uttering guilty words? Renounce Christ and begin to honor our gods. Do not desire premature death.
- Renounce your own stone and wooden gods and serve the true God, your Creator; otherwise, you will undergo endless torments.
The enraged president ordered the martyr to be beaten with rods, and during this barbaric execution, he said to her:
- Change your resolution, and I will immediately stop the torture.
- Your torments are a source of delight to me, and I rejoice as one who has just received good news and discovered a rich treasure. These torments bring me joy because you can only make them last for a while. Wheat is carefully stored in granaries only after being separated from the straw. The same applies to my soul: it cannot enter paradise until your soldiers have subjected my body to various torments.
Quintianus, in a fit of rage, ordered that, after tormenting her breast, it be torn off.
As this horrible torture could not overcome Agatha's steadfastness, the governor had her taken back to prison, strictly forbidding, under severe penalties, any doctor to approach her and ordering at the same time that she be given neither bread nor water.
Saint Peter appears to Saint Agatha and heals her.
Around midnight, a venerable old man, preceded by a child holding a torch, appeared before Agatha:
- This impious tyrant has subjected your body to cruel torments, but your steadfastness in suffering inflicts even more cruel ones on him; that's why he mutilated you and tore off your breast. But God reserves intolerable torments for him throughout eternity. I was present while you endured all these cruel torments, and I saw that it would be possible to heal you, which is why I have come.
- I have never, replied Agatha, used any medicine for my body, and it would be shameful for me to abandon this resolution made since my youth.
- I am also a Christian, said the old man again; trust in me, I can heal you, and my presence here has no other purpose. Virgin of Christ, fear nothing from me.
- And what could I fear? Agatha replied. You are very advanced in age, and I am a child whose entire body is nothing but a wound. Nevertheless, I prefer these wounds to take away my soul's last breath rather than show them to you. I thank you, venerable father, for being willing to come to relieve me, but know that no medicine made by human hands will ever touch my body.
- Why such a resolution?
- Because I have Our Lord Jesus Christ, who with a single sign can heal all ills, and whose word alone makes the paralyzed walk and the lame leap. It is He, if He wills, who will restore health to His unworthy servant.
Then, the old man said with a smile:
- It is He Himself who has sent me to you; I am His apostle Peter. Look at your body; it is healed.
At these words, Saint Peter disappeared.
Raising her eyes to heaven, Agatha gave thanks to God in these words:
- I thank you, O Jesus, my Lord, for remembering me and sending your apostle to support my soul and heal the wounds of my body.
After her prayer, Agatha saw that her wounds were healed, and her breast had been miraculously restored. Throughout the night, a bright light filled the prison. The frightened guards fled, leaving the doors open. Agatha's fellow captives advised her to escape, but the saint replied:
- I do not want to deprive myself of the crown of glory reserved for the battles I still have to endure. I do not want to be a cause of punishment for my guards. I have the help of Jesus Christ, the Son of God, on my side. Until the end, I will persevere in confessing the faith of the one who comforted and healed me.
Glorious death.
Four days later, the president had her brought before his tribunal:
- How long will you persist in contempt for the edicts of the emperors? Sacrifice to the gods; otherwise, I will make you endure torments more cruel than the previous ones.
- Your words are in vain, Agatha replied, and the edicts of your emperors are unjust. Tell me, miserable one devoid of reason, what help can I expect from your gods of stone and wood? Has not my Lord Jesus given me another breast in place of the one you tore off?
Quintianus, in a fit of rage, exclaimed:
- Who dared to heal you?
- It is Jesus Christ, the Son of the living God.
- Again, you pronounce the name of your Christ, of whom I do not want to hear in any way!
- I am not allowed to silence the name of the one I invoke in the depths of my heart.
- We will soon see if your Lord Jesus will come to your aid.
At the same time, the judge ordered the hall to be scattered with broken pots, to spread burning coals, and to lay Agatha on them after stripping her of her clothes. But as soon as the holy martyr was laid on this bed of pain, an earthquake shook the walls, part of which crushed a counselor of the president named Sylvain and another of his friends named Theophile, who was encouraging Quintianus to have Agatha martyred. The entire city of Catania was also shaken by the earthquake. The frightened citizens went to the praetorium, but the proconsul, fearing a people's uprising, ordered Agatha to be taken to prison and withdrew himself into a secluded room.
Agatha, entering her cell, lifted her hands to heaven and said:
- I thank you, O Lord my God, for deeming me worthy to endure hard battles for your name. It is You, O Jesus, my Savior, who have given my soul the burning desire to renounce the joys of the world and have kept my body pure from all defilement. Hear me now, I beg you; allow your servant to leave this earth and go to you.
Then she gave her soul to this heavenly Bridegroom, for whom she had endured so many harsh battles. The Christians of Catania, upon hearing the news of the glorious martyr's death – which occurred on February 5, 252 – immediately rushed, without fear of the proconsul, took her body covered in such glorious wounds, and prepared to bury her with great honors. As these precious relics were placed in the sarcophagus prepared for them, it is said that a young man of celestial beauty appeared, accompanied by a procession of a hundred children dressed in magnificent clothes. No one had seen this young man in the city of Catania before. He entered the place where the revered remains of Agatha were being embalmed and placed a marble plaque under her head on which were engraved these words: "Holy soul, devoted, honor of God, protector of the homeland." He waited until the coffin was closed, then he disappeared. No one saw him again, and many thought he was an angel.
The news of this event soon spread throughout Sicily, so much so that even the Gentiles and Jews themselves had great reverence for the tomb of the glorious martyr.
Cult of Saint Agatha.
After the peace granted to the Church in 312, the fame of Saint Agatha spread, and great Doctors such as Saint Ambrose, Saint Augustine, Saint Damase, Saint Isidore, Saint Gregory the Great, and many others praised her in their writings.
From Sicily, her cult spread beyond Naples and Benevento, and a city was founded under her patronage, currently the seat of a bishopric, Saint Agatha of the Goths, where Saint Alphonsus Liguori was bishop. Her patronage was also given to churches in Rome, Lombardy, and France.
Her feast was elevated to a double rite by Clement XI on August 26, 1713.
In 1040, a Greek captain, after defeating the Saracens who infested Sicily, sent to Constantinople some bodies of saints, including those of Saint Agatha and Saint Lucy (of Syracuse), to attract God's blessings on the Eastern Empire through their intercession. But before the Venetians brought back the relics of Saint Lucy to Venice in 1205, the inhabitants of Catania had recovered those of their patroness in 1126, thanks to a valiant warrior, Gislibert. On August 17 of that same year, the bishop received them with great honor and triumphantly carried them to his cathedral, where they are still venerated. The eighth centenary was solemnly celebrated on August 17, 1926, under the presidency of Cardinal Lualdi, papal legate.
Since then, Catania has always had great devotion to its heavenly Patroness, to whom the city attributes the protection it has enjoyed from the eruption of Mount Etna in 253 to the dreadful earthquake of December 28, 1908.
A. Bousquet.
Consulted sources. – Acts of the martyrdom of Saint Agatha. – Abbe J.-B. Brun, Life of Saint Agatha (Paris, 1867.) – Prof. Salvatore Rombo, Vita e Culto di Sant’ Agata (1889). – (V. S. B. P., No. 103.)
குருத்துவம் பெறாத ஃபிரான்சிஸ்கன் சபையின் பொதுநிலை சகோதரர் மற்றும் வேதசாட்சி : (Franciscan Lay Brother and Martyr)
பிறப்பு : ஃபெப்ரவரி 5, 1557
வசை, மும்பை, போர்ச்சுகீசிய இந்தியா (Vasai, Mumbar, Portuguese India)
இறப்பு : ஃபெப்ரவரி 5, 1597
நாகசாகி, ஜப்பான் (Nagasaki, Japan)
முத்திபேறு பட்டம் : செப்டம்பர் 14, 1627
திருத்தந்தை எட்டாம் அர்பன் (Pope Urban VIII)
புனிதர் பட்டம் : ஜூன் 8, 1862
திருத்தந்தை ஒன்பதாம் பயஸ் (Pope Pius IX)
அர்ச். கொன்சாலோ கார்ஸியா, போர்ச்சுகீசிய இந்தியாவில் பிறந்து, ஜப்பான் நாட்டில் வேதசாட்சியாக மரித்த ரோமன் கத்தோலிக்க திருச்சபையின் இருபத்தாறு புனிதர்களுள் ஒருவர் ஆவார். இவர் ஒரு ஃபிரான்சிஸ்கன் பொதுநிலையினர் சகோதரர் (Franciscan Lay Brother) ஆவார். இந்தியாவில் பிறந்து, புனிதர் பட்டம் பெற்ற முதல் புனிதரும் இவரேயாவார். மும்பை நகரின் வடக்கே, சுமார் முப்பது கிலோமீட்டர் தொலைவில் அமைந்துள்ள மேற்கத்திய கடற்கரை நகரான வசை என்னுமிடத்தில் பிறந்தார். இவர் வாழ்ந்த அக்காலத்தில், அப்பகுதி போர்ச்சுகீசிய காலணித்துவ ஆட்சியின்கீழ் இருந்தது.
இவரது தந்தை ஒரு போர்ச்சுகீசிய படை வீரர் ஆவார். தாயார் கொங்கண்(Konkan) மொழி பேசும் ஒரு இந்தியப் பெண் ஆவார். இவர், ஜப்பான் ஃபிரான்சிஸ்கன் சபைத்தலைவரான அர்ச். பீட்டர் பாப்டிஸ்டின் வலக்கரமாக இருந்தார்.
"குன்டி ஸ்லாவுஸ் கார்ஸியா" எனும் இயற்பெயர் கொண்ட இவர், வசையில் பணியாற்றிய "செபஸ்தியோ கான்கால்வ்ஸ்" என்னும் இயேசு சபை குருவிடம் கல்வி பயின்றார். இயேசு சபையினரிடமே 1564 முதல் 1572 வரை எட்டு வருடம் பயின்றார். தனது 15ம் வயதில் குரு செபஸ்தியோவுடன் ஜப்பான் சென்றார். ஜப்பானிய மொழியை இவர் எளிதில் கற்றதால், அம்மக்களின் நன்மதிப்பைப் பெற்றார். இவர் அங்கிருந்து ஆல்கோ சென்று வணிகம் செய்தார். அது தென்கிழக்காசியா முழுவதும் பல கிளைகள் கொண்டு பரவியது.
இவரின் கனவான இயேசு சபை குருவாவது நிறைவடையாமலேயே இவர் ஃபிலிப்பைன்ஸ் நாட்டில் உள்ள மணிலாவுக்கு பொதுநிலை மறைப்பணியாளராய் சென்றார். அங்கே ஃபிரான்சிஸ்கன் சபைக் குருவான பீட்டர் பாப்டிஸ்டினால் தூண்டப்பட்டு அச்சபையில் பொதுநிலை சகோதரராக சேர்ந்தார். தொழு நோயாளர்களோடு அங்கே பணியாற்றினார். அப்போதே அவர் அச்சபையில் திருநிலைப்பாட்டினைப் பெற்றார்.
மே 26, 1592ல் ஃபிலிப்பைன்ஸ் நாட்டின் எசுபானிய ஆளுனரால் அரசு சார்பாக ஜப்பானுக்கு அனுப்பப்பட்டார். அங்கே நான்காண்டுகள் பணிபுரிந்த பின்னர், அப்போது ஜப்பானிய சர்வாதிகாரியால் ஆட்சி விரோதச் செயல்களில் ஈடுபட்டதாக குற்றம் சாட்டப்பட்டு அவர்கள் தங்கியிருந்த மியாகோ (கியோத்தோ) என்னும் இடத்திலிருந்த மடத்திலேயே 8 டிசம்பர் 1596 அன்று சிறைவைக்கப்பட்டார். சிலநாட்களுக்கு பின் மாலை செபம் செய்து கொண்டிருந்தபோது அவர்கள் கைது செய்யப்பட்டனர்.
ஜனவரி 3, 1597 அன்று கைது செய்யப்பட்ட 26 பேர்களுடைய இடது காதுகள் அறுத்தெறியப்பட்டன. அவற்றை கிறிஸ்தவர்கள் எடுத்து பாதுகாத்து வந்தனர்.
ஃபெப்ரவரி 5, 1597 அன்று அவர்களை சிலுவையில் அறைய ஆணை பிறப்பிக்கப்ப்பட்டது. சிலுவையில் அறையும் இடத்தை கார்சியா முதலில் அடைந்தார். அவர் முதலில் அங்கிருந்த ஒரு சிலுவையின் அருகில் சென்று, "இது எனக்கானதா?" என்றார். "இது இல்லை" என்று பதில் கூறி அவரை வேறு சிலுவையிடம் கூட்டிச்சென்றனர். சிலுவையை அடைந்ததும் முழந்தாள் பணிந்து அதனைத் தழுவினார். அவரோடு கைது செய்யப்பட்ட மற்றெல்லோரையும் சிலுவையில் அறைந்தார்கள். பின்பு அவரை இரண்டு ஈட்டி கொண்டு இதயத்தில் குத்தினர். இவர் சிலுவையில் சாகும்வரை ஆண்டவரின் புகழ் பாடிக்கொண்டே இருந்தார்.
புனிதர் பட்டமளிப்பு :
1627ல் கார்சியாவும் அவருடன் இரத்த சாட்சிகளானவர்களும் வணக்கத்திற்குரியவர்கள் என திருத்தந்தை எட்டாம் அர்பன் (Pope Urban VIII) அவர்களால் அறிவிக்கப்பட்டனர். ஜூன் 8, 1862 அன்று திருத்தந்தை ஒன்பதாம் பயஸ் (Pope Pius IX) அவர்களால் இவர்கள் அனைவரும் புனிதர்களாக அருட்பொழிவு செய்யப்பட்டது.
இவர் ஒரு போர்ச்சுகீசிய தந்தைக்கும், கொங்கண் தாய்க்கும் பிறந்தவராதலால் இவர் இந்தியப் புனிதராக கருதப்படுவதில்லை. இவர் கத்தோலிக்க திருச்சபையில் அதிகாரப்பூர்வ பட்டியலில் போர்ச்சுகீசிய புனிதராவார்.