Click here to download the Life history of Saints
Click here to download the life history of saints in Tamil mp3
Its very useful for every christian
சிருஷ்டிகளை எவ்வளவுக்கு அதிகமாய் நேசிப்போமோ அவ்வளவுக்கும் சர்வேஸ்வரனை அற்பமாய் நேசிப்போம்
- அர்ச். பிலிப்புநேரி
"சிருஷ்டிகளில் நின்று உங்களிருதயத்தை யகற்றி, கடவுளைத் தேடுங்கள். அப்போது அவரைக் காண்பீர்கள்
- அர்ச். தெரேசம்மாள் -
சர்வேஸ்வரனுக்குச் சொந்தமாயிராத அற்ப நரம்பிழை முதலாய் என்னிருதயத்தில் இருப்பதாகக் கண்டால் உடனே அதை அறுத்து எறிந்து போடுவேன்
- அர்ச். பிராஞ்சீஸ்கு சலேசியார்
இது ரோமன் கத்தோலிக்க திருச்சபையில் வழங்கிவரும் வுல்கத்தா என்னும் லத்தீன் பிரதியிலிருந்து மொழி பெயர்க்கப்பட்டு சேசு சபை குருக்களால் ஆராய்ந்து பார்வையிடப்பட்டது..
01. அர்ச். மத்தேயு
02. அர்ச். மாற்கு
03. அர்ச். லூக்காஸ்
04. அர்ச். அருளப்பர்
06. அர்ச். சின்னப்பர் ரோமையருக்கு எழுதிய நிருபம்
07. அர்ச். சின்னப்பர் கொருந்தியருக்கு எழுதிய முதல் நிருபம்
08. அர்ச். சின்னப்பர் கொருந்தியருக்கு எழுதிய இரண்டாம் நிருபம்
09. அர்ச். சின்னப்பர் கலாத் தியருக்கு எழுதிய நிருபம்
10. அர்ச். சின்னப்பர் எபேசியருக்கு எழுதிய நிருபம்
11. அர்ச். சின்னப்பர் பிலிப்பியருக்கு எழுதிய நிருபம்
12. அர்ச். சின்னப்பர் கொலோசியருக்கு எழுதிய நிருபம்
13. அர்ச். சின்னப்பர் தெசலோனியருக்கு எழுதிய முதல் நிருபம்
14. அர்ச். சின்னப்பர் தெசலோனியருக்கு எழுதிய இரண்டாம் நிருபம்
15. அர்ச். சின்னப்பர் திமோத்திக்கு எழுதிய முதல் நிருபம்
16. அர்ச். சின்னப்பர் திமோத்திக்கு எழுதிய இரண்டாம் நிருபம்
17. அர்ச். சின்னப்பர் தீத்துக்கு எழுதிய நிருபம்
18. அர்ச். சின்னப்பர் பிலமோனுக்கு எழுதிய நிருபம்
19. அர்ச். சின்னப்பர் எபிரேயருக்கு எழுதிய நிருபம்
20. அர்ச். இயாகப்பர் எழுதிய நிருபம்
21. அர்ச். இராயப்பர் எழுதிய முதல் நிருபம்
22. அர்ச். இராயப்பர் எழுதிய இரண்டாம் நிருபம்
23. அர்ச். அருளப்பர் எழுதிய முதல் நிருபம்
24. அர்ச். அருளப்பர் எழுதிய இரண்டாம் நிருபம்
25. அர்ச். அருளப்பர் எழுதிய மூன்றாம் நிருபம்