1. தேவதாயின் மூலமாகத் தான் இயேசு நாதர் இந்த உலகில் வந்தார். அவர் மூலமாகத்தான் இந்த உலகை அவர் ஜெயம் கொள்வார்
2. மாதா இஸ்பிரித்துசாந்து வினால் அழைக்கப்பட்டிருந்தாலும் அவருடைய வாழ்நாள் முழுவதும் ஒரு மறைந்த வாழ்க்கை வாழ்ந்து வந்தார். அவருடைய தாழ்ச்சியின் காரணமாக ஒரு மறைந்த வாழ்வு வாழ்ந்தார்
3. அவர் மிகவும் ஏழ்மையான வாழ்வு வாழ்ந்தார்.
4. ஆண்டவர் அவரை அவர் உற் பவித்தது முதல் அவர் தம் ஆத்தும சரிரத்தோடு பரலோகத்துக்கு ஆரோபணம் ஆகும் வரையில் அவரை மறைத்து வைத்திருந்தார்.
5. அவருடைய பெற்றோருடைய கண்களுக்கும் அவர் மறைவாக இருந்தார்
வானதூதர் களுடைய கண்களுக்கும் அவர் மறைவாக இருந்தார்.
6. பிதாவாகிய சர்வேசுரன் அவருக்கு புதுமைகளை செய்யும் வரம் கொடுத்திருந்தாலும் அவர் அதை இந்த உலகில் வாழும் போது செய்யவில்லை
7. சுதனாகி சர்வேசுரன் தமது அளவு கடந்த ஞானத்தை மாதாவுக்கு கொடுத்தார். ஆனாலும் அவர் பேசியது குறைவே
8. இஸ்பிரித்துசாந்து சுவிஷேகர்களையும் அப்போஸ்தலர்களையும் மாதாவைப் பற்றி கொஞ்சமாக பேசவும் எழுதவும் .தூண்டினார். அப்போது தான் யேசுவைப் பற்றி அதிகமாக உலகுக்கு சொல்ல முடியும் என்பதால் தான்
9. ஆண்டவர் அவரை எவ்வளவு மகிமைப்படுத்தினார என்றால் வானதூதர்கள் அனைவரும் " அருள் நிறைந்த மரியாயே " என்று புகழ்கின்றனர். மரியாயினுடைய ஊழியர்களுக்கு உதவி செய்வதற்காக காத்துக் கொண்டு இருக்கின்றனர்.
10 . இந்த உலகம் முழுவதும் மரியாயின் மகிமையால் நிறைந்துள்ளது.
11. ஆண்டவருக்கு மாதாவினுடைய பெயரால் பல கத்தோலிக்க தேவாலயங்கள் கட்டப்பட்டு ஒப்புக் கொடுக்கப்பட்டுள்ளன.
12. முந்தைய காலங்களில் கோவில்களில் தேவதாய்க் கென ஒரு பீடம் உண்டு.
13. தேவதாய் புகழ்ச்சிக்கும் மரியாதைக்கும,அன்பிற்கும், சேவைக்கும் முற்றும் உரியவர்.
14. ஆண்டவர் தமது மிகப் பெரிய காரியங்களை மரியாயின் மூலம் நிறைவேற்ற அவரைப் படைத்தார். ஆண்டவர் அந்த திட்டங்களில் மாறுதலையோ அல்லது மாற்றமோ செய்ய மாட்டார்.
15. பிதாவாகிய சர்வேசுரன் தமது குமாரனை அர்ச். தேவதாயின் மூலம் இந்த உலகுக்கு தர சித்தமானார். பல பிதா பிதாக்களும், தீர்க்கதரிசிகளும், பழைய ஏற்பாட்டில் உள்ள அர்ச்சிஷ்டவர்களும் சுமார் 4000 வருடங்கள் ஆண்டவருடைய வருகைக்காக காத்திருந்தாலும், ஆண்டவர் இந்த உலகிற்கு வந்தது தாய் மரியாள் மூலமாகத் தான்.
அர்ச். அகுஸ்டின் சொல்வது போல் கடவுள் தம்முடைய குமாரனை தேவதாயின் மூலம் உலகுக்கு தர சித்தமானார்.
16. சேசுநாதர் சுவாமி நம்மை இரட்சிப்பதற்காக மரியாயிடத்தில் மனிதவதாரம் எடுத்தார். எனவே நாம் தேவதாய் மூலமாகவே இரட்சிக்கப்படுவோம்.
17. சேசு நாதார் சுவாமி மனித அவதாரம் எடுப்பதற்கு முன் அர்ச். கபிரியேல் சம்மனசு மூலம் அனுமதி கேட்ட பின் தான் மரியாயினிடத்தில் மனித அவதாரம் எடுத்தார்.
18. தேவசு தன் அவருடைய உதரத்திலே ஒரு புது ஆதாமாக உருவெடுத்தார்.
19. தேவதாய் ஆண்டவரை பெறும் போது மட்டுமல்ல, அவருடைய இறப்பிலும் அவரோடு கல்வாரி மலையிலே இருக்க சித்தமானார்
20. பழைய ஏற்பாட்டிலே ஆபிரகாமை கடவுள் கேட்ட போது தமது ஒரே மகனை பலி கொடுக்க சித்தமானார். அதே போல் தேவதாயும் தாம் பாலுட்டி சீராட்டி வளர்த்த மகனையும் கல்வாரி மலையில் நமக்காக ஒப்பு கொடுத்தார்.
21. ஆண்டவருடைய 30 வருட மறைந்த வாழ்வு சுவிஷேஷத்தில் சொல்லப் படவில்லை. அவர் மரியாளுக்கும் சூசைக்கும் கீழ்படிந்திருந்தார்.
22. தேவமாதாவினுடைய வார்த்தையே எலி செபத்தம்மாள் வயிற்றில் இருந்த ஸ்நாபக அருளப்பரை பரிசுத்தமாக்கியது.
23. பிதாவாகிய சர்வேசுரன் உலகில் உள்ள எல்லா ஜலத்தையும் ஒன்றினைத்து அதற்கு கடல் என்று அழைத்தார். அதைப் போல் தமது வரப்பிரசாதங்களையும் ஒன்றினைத்து அதற்கு மரியாள் என்று பெயரிட்டார்.
24. தேவதாய் மூலமாக தான் அனைத்து மோட்ச வரப்பிரசாதங்கள் நமக்கு கிடைக்கின்றன.
25. தேவமாதா இந்த உலகில் கடவுளின் தாயாகவே இருந்தார்.
26. சேசு நாதரும் இந்த உலகில் உள்ள குழந்தைகள் தன் தாயை எவ்வாறு நேசிக்கு மோ அதைவிட மேலாகவே அவர் மாதாவை நேசித்தார்.
27. சேசுநாதருக்கு மாதா தாயாக இருந்தாலும் இந்த உலகத்து தாய்மார்களைப் போல தன் மகனுக்கு கட்டளைகளை கொடுக்கவில்லை.
28. தேவமாதா கர்த்தரிடத்தில் இருந்து எதையும் கேட்கவோ ஆசிக்கவோ இல்லை .
29. சேசுநாதர் முன்னிலையில் மாதாவினுடைய ஜெபங்களும் மன்றாட்டுகளும் அதிக பலம் வாய்ந்தது.
30 . அவருடைய தாழ்ச்சியின் காரணமாக மோட்சத்திலுள்ள தூதர்கள் மற்றும் சகல அர்சிஷ்டவர்கள் மீதும் சகல அதிகாரங்களும் கொடுக்கப்பட்டுள்ளது.
31. ஆண்டவர் மாதாவை வானுலகத்துக்கும் மண்ணுலகத்துக்கும் அரசியாகவும் , அவருடைய படைகளுக்கு தலைவராகவும், ஞான பலன்களுக்கு பாதுகாவலாகவும், அவருடைய வரப்பிரசாதங்களை பகிர்ந்து அளிப்பவராகவும், மனிதர்களுக்கு மனு பேசுகிறவராகவும், அவருடைய பகைவர்களை அழிப்பவராகவும் ஏற்படுத்தினார்.
32. பிதாவாகிய சர்வேசுரன் தேவமாதாவை உலக முடியும் மட்டும் தமது மனு குலத்தின் தாயாக இருக்க விரும்புகிறார்.
33. நமக்கு இயற்கையாகவும் உடல் ரீதியாகவும் தாய் தந்தை இருப்பது போல, நமக்கு இயற்கைக்கு அப்பாற்பட்ட விதத்திலும், ஞான விதத்திலும் தாய் தந்தையாக மரியாளும் பிதாவாகிய சர்வேசுரனும் இருக்கிறார்கள்
34. ஆண்டவர் தேவதாயை பிந்தைய காலங்களில் அதிகமாக வெளிபடுத்த சித்தமானார்.
1. எனெனில் தேவமாதா தன்னையே இந்த உலகில் இருந்து ஒளித்துக் கொண்டார்.
2. மாதா தன்னையே ஒரு புழுதியை விட தாழ்வாக தாழ்த்திக் கொண்டார்.
3. தேவமாதவின் தாழ்மையான வாழ்க்கை
4. தேவதாய் தான் சேசுநாதர் இந்த உலகில் வரக் காரணமாக இருந்தார்
5. சேசு நாதருடைய இரண்டாம் வருகையும் தேவமாதாவின் மூலமாக மட்டுமே இருக்கும்.
6. நாம் சேசுநாதரை அடைவதற்கு உத்தமமான வழி தேவமாதா ஒருவர் மட்டுமே
35. தேவமாதாவை கண்டடைகிறவர்கள் எல்லோரும் வாழ்வை கண்டடைகிறார்கள். அதாவது சேசுநாதரை கண்டடைகிறார்கள்.
36. தேவமாதாவை தேடாத யாரும் அவரை கண்டடைவதில்லை. அவரை அறியாத யாரும் அவரை தேட மாட்டார்கள். எனவே தேவமாதா முந்தைய காலங்களை விட பிந்தைய காலங்களில் அதிகமாக அறியப்பட வேண்டும்.
37.
Quotes in Tamil
சிருஷ்டிகளை எவ்வளவுக்கு அதிகமாய் நேசிப்போமோ அவ்வளவுக்கும் சர்வேஸ்வரனை அற்பமாய் நேசிப்போம்
- அர்ச். பிலிப்புநேரி
"சிருஷ்டிகளில் நின்று உங்களிருதயத்தை யகற்றி, கடவுளைத் தேடுங்கள். அப்போது அவரைக் காண்பீர்கள்
- அர்ச். தெரேசம்மாள் -
சர்வேஸ்வரனுக்குச் சொந்தமாயிராத அற்ப நரம்பிழை முதலாய் என்னிருதயத்தில் இருப்பதாகக் கண்டால் உடனே அதை அறுத்து எறிந்து போடுவேன்
- அர்ச். பிராஞ்சீஸ்கு சலேசியார்
Pages
- Home
- Download Tamil Catholic Songs
- Download Our Lord Songs
- Tamil Catholic Prayers & Quotes in Image
- அர்ச்சிஷ்டவர்களின் சரித்திரம்
- பாரம்பரிய கத்தோலிக்க ஜெபங்கள் (Download Catholic Books & prayers)
- கத்தோலிக்க சிறுகதைகள்
- Little Month of St. Joseph
- Traditional Latin - Tamil Mass Missal
- லத்தீன் - தமிழ் பூசை புத்தகம்
- கத்தோலிக்க புத்தகங்கள் வாங்க!!! - 9487609983
- தேவ தோத்திர பாடல்கள்
சனி, 23 மே, 2015
தேவமாதாவின் மகிமை
ஞாயிறு, 17 மே, 2015
தேவதாயின் காட்சிகள்
தேவதாய் பல முறை ' உலகில் காட்சி அளித்துள்ளார்கள்' ஒவ்வொரு காட்சியிலும் நம்மிடம் கேட்பது என்னவென்றால் ஜெபம் செய்யுங்கள்
பாவங்களுக்கு பரிகாரம் செய்யுங்கள் என்பது தான் . நாம் பாவம் செய்யும் போது ஆண்டவரையும் தேவ அன்னையும் மனம் நோகச் செய்கிறோம். பாத்திமாவில் மூன்று சிறுவர்களுக்கு காட்சி அளித்து உலகிற்காக செபம் செய்யுங்கள். பாவிகளுக்குக்காக செபம் செய்யுங்கள் என்று தான் அன்னை கேட்கிறார். அர்ச். பெர்னதத் அவர்களுக்கு காட்சி அளிக்கும் போது தன்னுடைய கரங்களில் செபமாலை எந்தியவர்களாய் காட்சியளித்தார்.
மாதாவின் ஒவ்வொரு காட்சியிலும் தன் மக்களை நரக நெருப்பில் இருந்து காத்து மோட்சம் கூட்டி சேர்க்க வேண்டும் என்ற எண்ணமே இருந்தது.
Our Lady of Guadalupe (குவாடுலுபே மாதா)
காட்சி : 1531
நாடு : மெக்ஸ்சிகோ (Mexico )
காரணம் : தனக்கு ஒரு ஆலயம் கட்ட வேண்டும் என்றும் அதன் மூலம் பலரை மனம் திருப்புவேன் என்று மாதா கூறினார்.
காட்சி பெற்றவர் : அர்ச் . ஜூவான் தியாகோ (St. Juan Diego )
Our Lady of the Miraculous Medal (புதுமை பதக்கம்)
காட்சி : 1830
நாடு : பாரிஸ்(Paris)
காரணம் :
காட்சி பெற்றவர் : அர்ச் . கத்தரின் லபோரே (St. Catherine Laboure)
Our Lady of La Salette (சலேத் மாதா)
காட்சி : 1846
நாடு : சலேத் (la Salette, France)
காரணம் : உலக மக்கள் ஆண்டவருக்கு கீழ்படிய வேண்டும் என்றும், கடவுளின் நாட்களை அனுசரிக்க வேண்டும் என்பதை மாதா இங்கு குறிப்பிடுகிறார். நாம் ஞாயிற்று கிழமை, கடன் திருநாட்களில் சர்வேசுரனுக்கு வேண்டிய காரியங்களில் செலவிட வேண்டும் என்று அன்னை கேட்டுக் கொண்டார்.
காட்சி பெற்றவர் : இரண்டு ஆடு மேய்க்கும் சிறுவர்களுக்கு மாதா காட்சி அளித்தார். ( Mélanie Calvat and Maximin Giraud)
Our Lady of Lourdes (லூர்து மாதா)
காட்சி : 1858
காரணம் : நாமே அமல உற்பவம் என்று அன்னை உலக மக்களுக்கு வெளிப்படுத்தினார். செபமாலை எவ்வளவு முக்கியம் என்பதை காண்பிப்பதற்காக கையில் செபமாலையுடன் காட்சி அளித்தார்.
காட்சி பெற்றவர் : அர்ச் . பெர்னதத் (St. Bernadette)
Our Lady of Fátima(பாத்திமா மாதா)
காட்சி : 1917
நாடு : போர்ச்சுக்கல் (Portugal)
காரணம் : மாதா இங்கு செபமாலை சொல்ல சொல்லுகிறார். அதிகமாக செபமாலை சொல்ல சொல்லுகிறார். நரகத்தில் விழும் பாவிகளை சிறுவர்களுக்கு காண்பித்து பாவிகளுக்காக செபிக்க சொல்லுகிறார்.
காட்சி பெற்றவர் : ஆடு மேய்க்கும் சிறுவர்களான லூசி (Lucy), ஜெசிந்தா(Jesintha), பிரான்சிஸ் (பிரான்சிஸ்)
Our Lady of Beauraing
காட்சி : 1932
நாடு : பெல்ஜியம் (Belgium)
காரணம் : செபம், செபம், செபம்
காட்சி பெற்றவர் : பள்ளி சிறுவர்கள்
Our Lady of Velankanni (வேளாங்கண்ணி மாதா )
காட்சி : 1570
நாடு : தமிழ்நாடு, இந்தியா(India)
காரணம் :
காட்சி பெற்றவர் : ஆடு மேய்க்கும் ஒரு சிறுவன்
இன்னும் பல ஊர்களில்,நாடுகளில் மாதா காட்சி அளித்து உள்ளார்கள். அவர்கள் எங்கு காட்சி அளித்தாலும் அங்கு அவர் கேட்பது எல்லாம் செபம், பரித்தீயாகம் செய்யுங்கள் என்பது தான். நீங்கள் 10 சதவிதம் கொடுத்தால் ஆண்டவர் உங்களுக்கு 20 சதவீதம் தருவார் என்று அவர் கேட்கவில்லை. மாறாக அவர் கேட்பது எல்லாம் நம்முடைய செபம்.
மாதா எளிமையை, ஏழ்மையை, குழந்தைகளை விரும்பினார். அதனால் தான் அவர் ஆடு மாடு மேய்க்கும் சிறுவர்களுக்கும், ஏழைகளுக்கும் காட்சி அளித்தார். அவர்கள் மூலம் தன்னுடைய கோரிக்கைகளை உலக மக்களுக்கு சொல்லுகிறார்.
சனி, 9 மே, 2015
ST. ANTHONY OF PADUA - OUR PATRON SAINT
ST. ANTHONY OF PADUA - OUR PATRON SAINT
Feast Day is June 13
The very first writings of the life of St. Anthony are found in a book known as the Assidua (because Assidua happens to be the Latin word that begins the little book). An anonymous Franciscan friar, at the request of his community, wrote this little biography for the occasion of St. Anthony’s canonization, which took place only one year after his death in 1231. Franciscan scholars consider the Assidua a reliable source for the basic facts of Anthony’s life.
If one reads through this book very carefully, you will discover between the lines just what made Anthony a truly great saint. The one thing that jumps out to most people from the pages of this book was Anthony’s lifelong desire to be a contemplative person seeking the face of God before all else. What follows are selected details and quotes from the Assidua.
Anthony’s Early Years
Anthony’s baptismal name was Ferdinand. He was born in Lisbon, Portugal, and his parents lived close to the Cathedral Church. His parents “entrusted him to this church…so that he might learn the sacred scriptures there.” This is already a strong hint of Ferdinand’s early desire to find God in the pages of the Bible.
At age 15, Ferdinand withdrew from the world and the “sensual pleasures” of adolescence and entered the Augustinian monastery nearby, another clear sign of his holy longing to find God.
He lived in this monastery for two years, but felt distracted in his search for God because of the frequent visits of his friends from around Lisbon. As a result, Ferdinand asked his superiors if he could move to the Augustinian monastery in the city of Coimbra, 100 miles away.
Anthony’s Search Intensifies
At the monastery in Coimbra, young Ferdinand often studied the Scripture in search of “the deep sense of the word of God.” His journey toward God, however, would soon leap to a new intensity. It happened that the relics of five holy Franciscan martyrs, beheaded in Morocco for preaching Christianity to the Muslims, were brought to Portugal amidst great publicity and fervor. On learning first hand about the great faith and heroism of these Franciscan martyrs, Ferdinand desired to follow in their footsteps.
It so happened that not far from the monastery where Ferdinand was staying, there lived a group of Franciscan friars at a church named St. Anthony (named after 4th-century St. Anthony of the Desert). These friars often came begging at the monastery door, where Ferdinand was staying. He spoke earnestly to the Franciscans about his desire to become a martyr for Christ. With great joy, the friars said they would come back in two days and invest him in the Franciscan habit. And so it happened Ferdinand, the Augustinian, became Anthony the Franciscan, and was soon on his way to Morocco.
A Change in Plans
The newly renamed Anthony became deathly sick in Morocco and had to sail back to Portugal to regain his health. On the journey home, a strong wind swept them off course and they landed in Sicily. The friars there told Anthony about the general chapter of the Franciscan Order taking place in Assisi and they persuaded him to attend, despite his illness.
Because Anthony was a newcomer to the Order, the chapter ended without his receiving any assignment. So Anthony introduced himself to the provincial of Romagna, a region in northern Italy, and asked if he could go with him to learn the fundamentals of the Franciscan life. Out of humility, Anthony did not speak about his own high level of education and deep mysticism.
The provincial invited Anthony to go with him to Romagna and offered him a room in the hermitage of Monte Paolo, not far from the town of Forli. Here, Anthony’s desire for contemplative prayer again sprang to life within. Learning about a secluded cell that a certain friar had built nearby, Anthony asked the friar if he could use this cell. Anthony went there daily to nurture a closer union with God, taking with him only a little bread and water.
Anthony, The Famous Preacher
One day, Anthony went with the other friars to an ordination ceremony in the town of Forli. A good number of Franciscan and Dominican friars were there for the ceremony. The local superior asked several Dominicans to preach for the occasion but all refused. Finally, “the superior turned to friar Anthony and ordered him to proclaim to those assembled whatever the Holy Spirit might suggest to him.”
This event catapulted Anthony into an incredible career as a preacher and evangelist. The Assidua draws a clear connection between his contemplative gifts and his power as a preacher. Of Anthony it says: “The faithful dweller of the hermitage was sent out into the world and his lips, closed for so long, were opened to proclaim the glory of God.”
For several years, Anthony preached throughout northern Italy and southern France. At one point, the minister general sent him to the papal court in Rome to preach to the Pope and other church leaders. To quote the Assidua again: “Anthony’s sermons were heard with the warmest devotion by the Supreme Pontiff.” Anthony drew out of Scripture such original and profound meaning, that he was called by the Pope himself… “The Ark of the Testament.”
During the last two years of his life, St. Anthony preached mainly in the city of Padua, where he became a favorite. The crowds who came to hear him were so large often reaching 30,000 that Anthony often had to go outside the city to the open fields.
The Saint’s Last Days
Sadly, Anthony died at age 36. Seeing that his days on this earth were coming to a close, he withdrew from Padua to the nearby town of Camposampiero. Once again, his familiar desire for contemplative union with God returned. With the help of a certain nobleman named Tiso, a cell something like a tree hut was built for Anthony in the branches of a walnut tree in a thick forest. Anthony spent the last days of his life in that solitary place so he could “give himself exclusively to God.”
One day, however, when Anthony came down from the tree to join the friars for lunch, he became seriously ill. He asked his confreres to take him by cart to Padua. Just outside Padua, the group stopped at the Franciscan friary at Arcella next to a Poor Clare monastery.
As death drew near, Anthony received the Sacrament of Penance for the last time and then sang a hymn “to the glorious Virgin.” When he finished his song, the dying friar “suddenly raised his eyes toward heaven and with a stunned look, stared in front of himself for a long time. When the friar who was supporting him asked what he saw, Anthony answered, “I see my Lord!” Anthony’s search for the face of God was now successfully completed.
St Anthony, help us all to get in touch with the gift of contemplation within each of us. Help us find what you were always seeking and what you finally found: The greatest of all treasures, union with our living God! Amen.
Download free Christian Tamil Songs...
Download free Catholic Tamil Books..
ஞாயிறு, 3 மே, 2015
தேவதாய் மீதான பக்தி முயற்சிகள் (Devotion to Mother Mary)
திருச்சபை சொல்லி தருகிற இரண்டு பாடம் என்னவென்றால்
1. கடவுள் மட்டும் தான்,தொடக்கமும் முடிவும் இல்லாதவர்.
அவர் மட்டுமே ஆராதனைக்கு உரியவர். அவரால் படைக்கப் பட்ட ஒன்றை ஆராதிப்பவன் ஒன்றாம் கற்பனைக்கு எதிராக பாவம் செய்கிறான். கத்தோலிக்கர்கள் தேவமாதாவை ஆராதிக்கவில்லை. அவருக்கு நாம் வணக்கம் செலுத்துகிறோம்.
அவர் கடவுளின் தாய். பரிசுத்த தமதிருத்துவத்தின் இரண்டாம் ஆளாகிய சேசுவினுடைய தாய். எப்படி நாம் இந்த உலகில் நம் பெற்றோரை மதிக்கிறோம். அப்பிடி இருக்க கடவுள் தம் தாயாரை எப்படி உயர்த்துவார். தம்மை பெற்று 30 வருடங்கள் வளர்த்த அந்த தாயை எவ்வளவு உயர்த்துவார். சேசுநாதர் 30 வருடம் இந்த உலகில் தேவமாதாவிற்கு கிழ்படிந்து இருந்தார். காணா ஊர் திருமணத்திலே அவர்களுக்கு ரசம் தீர்ந்து போக தேவதாய் சேசுநாதரை அவர்களுக்கு உதவுமாறு சொல்லுகிறார். அவரும் தன் தாயின் கட்டளைக்கு கீழ்படிகிறார்.(அரு. 2. 3-8) சேசுநாதர் தம்மை பெற்ற பரிசுத்த தாயின் விண்ணப்பத்திற்கு இரங்கி தமது காலம் வரும் முன்னே தண்ணிரை திராட்சை ரசமாக மாற்றின புதுமையை செய்த படியால், அவர் அந்த தாயின் மீது எவ்வளவு மரியாதை வைத்து இருந்தார் என்பதை நமக்கு காட்டுகிறது.
கபிரியேல் தேவதூதன் மூலமாக ஆண்டவர் மாதாவை இவ்வாறாக வாழ்த்துகிறார். (லூக் . 1. 28) "பிரிய தத்ததினாலே பூரணமானவளே வாழ்க. கர்த்தர் உம்முடனே. ஸ்திரிகளுக்குள்ளே ஆசிர்வதிக்கப்பட்டவர் நீரே." இவ்வாறாக தேவதூதன் மாதாவை வாழ்த்துகிறார். இந்த உலகில் உள்ள எல்லா பெண்களையும் விட தேவதாயை ஆண்டவர் உயர்த்தினார்.
மற்றொரு இடத்தில் அர்ச். லூக்காஸ் தனது சுவிசேஷத்தில் (லூக். 1. 41-45) எலிசெபத்தமாளும் இஸ்பிரித்து சாந்துவினால் நிரப்பபட்டு உரத்த சத்தமாய் கூப்பிட்டு சொன்னதாவது, : ஸ்திரீகளுக்குள்ளே ஆசிர்வதிக்கப்பட்டவள் நீரே! உம்முடைய ஆண்டவருடைய தாயார் என்னிடம் எழுந்தருளிவர எனக்குக் கிடைத்ததெப்படி? இதோ, நீர் வாழ்த்தின சத்தம் என் காதில் விழுந்தவுடனே, என் வயிற்றில் உள்ள பிள்ளை அக்களிப்பால் துள்ளிற்று. அன்றியும் விசுவசிதவளாகிய நீரே பாக்கியவதி: ஏனெனில் ஆண்டவரால் உமக்கு வசனிக்கப்பட்டவைகள் நிறைவேறும் என்றாள்.
வயிற்றின் கனியும் ஆசிர்வதிக்கப்ப்ட்டதாமே. என்
இவ்வாறாக தேவதாயை குறித்து பல உதாரணங்களை சொல்லலாம். நாம் தேவமாதாவை ஆராதிக்கவில்லை . மாறாக அவருக்கு நாம் வணக்கம் செலுத்துகிறோம். ஏனெனில் அவர் நமது இரட்சகருடைய தாயார் என்பதனால்.
2. சேசுநாதர் ஒருவரே இரட்சகர். அவர் மட்டுமே தமது பாடுகளின் மூலம் மனுக்குலத்தை இரட்சிக்கிறார். தேவதாய் மனுக்குலத்தை இரட்சிக்கிறவர் அல்ல. மாறாக மனுகுல இரட்சணியத்தில் சேசுநாதருக்கு ஒரு துணை இரட்சகராக(Co -Redeemer) இருக்கிறார்.
ஆண்டவர் மாதாவுக்கு மனுகுல இரட்சணியத்தில் பல சலுகைகளை
வழங்கியுள்ளார். மாதா பல நாடுகளில் காட்சி அளித்து மக்களை மோட்ச பாதைகளில் சேர்கிறார். தம்மிடத்தில் அன்பு கொண்டுள்ள பிள்ளைகளை மோட்சத்தில் அவர்களை வரவேற்கிறார்கள். ஏனென்றால் தேவதாய் ஆண்டவருடைய தாய். அவர் சொல்லுவதை சேசுநாதர் ஒருபோதும் மறுக்கமாட்டார்.
பாரீஸ் பட்டணத்திலே அர்ச். ஞானபிரகசியார் என்னும் அரசரால் ஒரு அழகான கோவில் உண்டு. அந்த கோவில் முன்பு சலவை கல்லால் ஆன ஒரு அழகிய மாதா சுருபம் உண்டு. ஒரு நாள் ஒரு சிறுவன் தன் வீட்டுத் தோட்டத்தில் பூக்களால் ஒரு மாலை செய்து மாதாவின் கழுத்திலே அணிய வேண்டும் என்று சென்றான். அந்த சுருபத்தின் அருகில் சென்ற போதுதான் தன்னால் அந்த மாலையை சுருபத்தின் கழுத்தில் இடமுடியாது என கண்டான். ஆனாலும் பல முயற்சி செய்து பார்த்தான். அவனால் முடியவில்லை. எனவே மிகவும் மனம் சோர்ந்தான். உடனே அந்த தாய் அந்த சிறுவன் மனம் சோர்ந்ததை கண்டு, அந்த சிறுவனை சமாதனம் செய்ய ஆவல் கொண்டார். அந்த கற்சுருபமானது அற்புதமாக தன் உடலை வளைத்து அந்த சிறுவனின் இரு கரங்களுக்கு எட்டும்படி தன் திரு சிரசை சாய்த்ததாம். அந்த நாள் முதல் இந்நாள் வரைக்கும் அது நிமிராமலே இருப்பதை நாம் காணலாம்.
தேவமாதா தன்னை உண்மையாக நேசிக்கும் ஒருவரையும் கைவிடுவதில்லை. மாதா இந்த உலகில் இருக்கும் போதே பிறருக்கு உதவும் குணம் இருந்தது. அர்ச். லூக்காஸ் சுவிசேஷத்தில் ( 1. 40-56) கப்ரியல் தூதன் எலிசபெத் அம்மாள் கர்பந்த்தரித்து இருக்கிறாள் என்று சொன்னதும் அவளுக்கு உதவி செய்ய செல்கிறாள்.
அர்ச். லூக்காஸ் சுவிசேஷத்தில் (11. 27) "ஜனக் கூட்டத்தில் இருந்து ஒரு ஸ்திரியானவள் தன் சத்தத்தை உயர்த்தி : உம்மை சுமந்த உதரமும், நீர் அமுதுண்ட கொங்கைகளும் பாக்கியம் பெற்றவையே என்றாள்." இப்படி அந்த பெண் புகழ காரணம் தேவமாதா சேசுநாதரை எவ்வளவு உத்தமமான முறையில் அவரை வளர்த்து வந்தாள் என்பதை நமக்கு காட்டுகிறது.
தேவமாதா சேசுநாதரை கல்வாரி மலையில் சிலுவையில் அறையும் மட்டும் அவரை பின் சென்றார். சேசுநாதர் இந்த உலகில் அவள் பெற்ற நாள் முதல் அவர் சிலுவையில் மரிக்கும் வரை அவரை பின் சென்றார். சுவிசேஷத்தில் ஆண்டவர் ஒரு இடத்தில் சொல்லுகிறார் "தன் சிலுவைகளை (துன்பங்களை ) சுமந்து கொண்டு என்னை பின் செல்லாதவன் எனக்கு சீடனாயிருக்க முடியாது." தேவதாய் தன்னுடைய துன்பங்களை எல்லாம் சுமது கொண்டு சேசுநாதரை பின் சென்றார்.
நல்ல கள்ளன்
நல்ல கள்ளன் தன்னுடைய கடைசி நேரத்திலே தன் பாவங்களுக்காக மனம் வருந்தி, மனம் திரும்பினான். அவனுக்கு ஆண்டவர் மோட்ச பாக்கியத்தை கொடுக்கிறார். அர்ச். லூக்காஸ் சுவிசேஷத்தில் (23. 40-43) "மற்றவனோ மறுமொழியாக அவனைக் கண்டித்து, நீயும் இந்த ஆக்கினித் தீர்ப்புக்குள்ளாயிருந்தும் சர்வேசுனுக்கு பயப்படுகிறதில்லையா? நமக்கு இது நியாயம் தான். நம்முடைய செய்கைகளுக்கு தக்க சம்பாவணையை பெறுகிறோம். ஒரு பொல்லாப்பும் செய்தவரல்ல என்று சொல்லி, சேசுநாதரை நோக்கி: சுவாமி தேவரீர் உம்முடைய இராச்சியத்தில் சேரும்போது அடியேனை நினைத்தருளும் என்று விண்ணப்பம் பண்ணினான். சேசுநாதர் அவனை நோக்கி: இன்றே நீ என்னோடு கூட பரகதியில் இருப்பாயென்று மெய்யாகவே உனக்கு சொல்லுகிறேன் என்றார்."
தன் சாவில் நுணியில் மனம் திரும்பிய நல்ல கள்ளனுக்கே மோட்சம் என்றால், தன்னை பெற்று , வளர்த்து, தன்னுடைய சிலுவை மரணம் மட்டும் தன்னை பின் சென்ற அன்னைக்கு என்ன வரங்கள் எல்லாம் கொடுப்பார் என்று யோசித்து பாருங்கள்.
இந்த உலக மக்கள் மீது உள்ள பாசத்தால் தன் அன்னையை நமக்கும் தாயாக அவர் கொடுத்தார். அர்ச் . அருளப்பர் சுவிசேஷத்தில் சேசுநாதர் தம் தாயாரை இந்த உலகத்தின் தாயாராக தம்மால் நேசிக்கப்பட்ட சிஷனிடம் ஒப்படைத்தார்.
அவர்கள் பணம் பறிப்பதையே குறிக்கோளாக கொண்டு உள்ளனர்.
https://www.youtube.com/watch?v=eVDAPJuhLtQ
https://www.youtube.com/watch?v=lmZoqSsgI1s
இவர்கள் தங்களை எப்போதும் உயர்த்தி பேசுகிறார்கள். இவர்கள் ப
ர்சேயர்கள்.
நாம் சுவிஷேசத்தில் வாசிக்கிற பரிசேயன், ஆயக்காரன் கதை தான் இவர்களது.இவர்கள் தங்களை தான் ஆண்டவர் முன் உயர்த்தி பேசுகிறார்கள். நாங்கள் இதை செய்தோம், அதை செய்தோம், நாங்கள் நோன்பு இருக்கிறோம், நாங்கள் ஆண்டவரை கண்டோம், அவர் எங்கள் மேல் இருக்கிறார், பரிசுத்த ஆவி எங்கள் மேல் இருக்கிறது. என்றெல்லாம் கதைகளை சொல்லுகிறார்கள்.
இவர்கள் எல்லாம் ஆண்டவர் முன் பரிசேயர்கள். தன்னைத் தான் உயர்த்துகிறவர்கள் எல்லாம் தாழ்த்தப்படுவார்கள்.
நாம் நம் அன்னையிடம் மன்றாடுவோம். தாயே எங்களை நல்ல வழியில் நடத்தியருளும் என்று மன்றாடுவோம்.
ஜென்ம பாவமின்றி உற்பவித்த மரியாயே, உம்மிடம் தஞ்சம் அடையும் எங்களுக்காகவும் மற்ற அனைவருக்காகவும், விசேஷமாய் சாத்தானின் இரகசிய சபையினருக்காகவும், உம் பாதுகாவலில் ஒப்படைக்கப்படுபவர்களுக்காகவும் வேண்டிக் கொள்ளும்.
Download.....
Download about Catholic Tamil Sermons about Our Lady
1. கடவுள் மட்டும் தான்,தொடக்கமும் முடிவும் இல்லாதவர்.
அவர் மட்டுமே ஆராதனைக்கு உரியவர். அவரால் படைக்கப் பட்ட ஒன்றை ஆராதிப்பவன் ஒன்றாம் கற்பனைக்கு எதிராக பாவம் செய்கிறான். கத்தோலிக்கர்கள் தேவமாதாவை ஆராதிக்கவில்லை. அவருக்கு நாம் வணக்கம் செலுத்துகிறோம்.
அவர் கடவுளின் தாய். பரிசுத்த தமதிருத்துவத்தின் இரண்டாம் ஆளாகிய சேசுவினுடைய தாய். எப்படி நாம் இந்த உலகில் நம் பெற்றோரை மதிக்கிறோம். அப்பிடி இருக்க கடவுள் தம் தாயாரை எப்படி உயர்த்துவார். தம்மை பெற்று 30 வருடங்கள் வளர்த்த அந்த தாயை எவ்வளவு உயர்த்துவார். சேசுநாதர் 30 வருடம் இந்த உலகில் தேவமாதாவிற்கு கிழ்படிந்து இருந்தார். காணா ஊர் திருமணத்திலே அவர்களுக்கு ரசம் தீர்ந்து போக தேவதாய் சேசுநாதரை அவர்களுக்கு உதவுமாறு சொல்லுகிறார். அவரும் தன் தாயின் கட்டளைக்கு கீழ்படிகிறார்.(அரு. 2. 3-8) சேசுநாதர் தம்மை பெற்ற பரிசுத்த தாயின் விண்ணப்பத்திற்கு இரங்கி தமது காலம் வரும் முன்னே தண்ணிரை திராட்சை ரசமாக மாற்றின புதுமையை செய்த படியால், அவர் அந்த தாயின் மீது எவ்வளவு மரியாதை வைத்து இருந்தார் என்பதை நமக்கு காட்டுகிறது.
Annunciation |
Visitation |
வயிற்றின் கனியும் ஆசிர்வதிக்கப்ப்ட்டதாமே. என்
இவ்வாறாக தேவதாயை குறித்து பல உதாரணங்களை சொல்லலாம். நாம் தேவமாதாவை ஆராதிக்கவில்லை . மாறாக அவருக்கு நாம் வணக்கம் செலுத்துகிறோம். ஏனெனில் அவர் நமது இரட்சகருடைய தாயார் என்பதனால்.
2. சேசுநாதர் ஒருவரே இரட்சகர். அவர் மட்டுமே தமது பாடுகளின் மூலம் மனுக்குலத்தை இரட்சிக்கிறார். தேவதாய் மனுக்குலத்தை இரட்சிக்கிறவர் அல்ல. மாறாக மனுகுல இரட்சணியத்தில் சேசுநாதருக்கு ஒரு துணை இரட்சகராக(Co -Redeemer) இருக்கிறார்.
ஆண்டவர் மாதாவுக்கு மனுகுல இரட்சணியத்தில் பல சலுகைகளை
வழங்கியுள்ளார். மாதா பல நாடுகளில் காட்சி அளித்து மக்களை மோட்ச பாதைகளில் சேர்கிறார். தம்மிடத்தில் அன்பு கொண்டுள்ள பிள்ளைகளை மோட்சத்தில் அவர்களை வரவேற்கிறார்கள். ஏனென்றால் தேவதாய் ஆண்டவருடைய தாய். அவர் சொல்லுவதை சேசுநாதர் ஒருபோதும் மறுக்கமாட்டார்.
தேவமாதா தன்னை உண்மையாக நேசிக்கும் ஒருவரையும் கைவிடுவதில்லை. மாதா இந்த உலகில் இருக்கும் போதே பிறருக்கு உதவும் குணம் இருந்தது. அர்ச். லூக்காஸ் சுவிசேஷத்தில் ( 1. 40-56) கப்ரியல் தூதன் எலிசபெத் அம்மாள் கர்பந்த்தரித்து இருக்கிறாள் என்று சொன்னதும் அவளுக்கு உதவி செய்ய செல்கிறாள்.
அர்ச். லூக்காஸ் சுவிசேஷத்தில் (11. 27) "ஜனக் கூட்டத்தில் இருந்து ஒரு ஸ்திரியானவள் தன் சத்தத்தை உயர்த்தி : உம்மை சுமந்த உதரமும், நீர் அமுதுண்ட கொங்கைகளும் பாக்கியம் பெற்றவையே என்றாள்." இப்படி அந்த பெண் புகழ காரணம் தேவமாதா சேசுநாதரை எவ்வளவு உத்தமமான முறையில் அவரை வளர்த்து வந்தாள் என்பதை நமக்கு காட்டுகிறது.
தேவமாதா சேசுநாதரை கல்வாரி மலையில் சிலுவையில் அறையும் மட்டும் அவரை பின் சென்றார். சேசுநாதர் இந்த உலகில் அவள் பெற்ற நாள் முதல் அவர் சிலுவையில் மரிக்கும் வரை அவரை பின் சென்றார். சுவிசேஷத்தில் ஆண்டவர் ஒரு இடத்தில் சொல்லுகிறார் "தன் சிலுவைகளை (துன்பங்களை ) சுமந்து கொண்டு என்னை பின் செல்லாதவன் எனக்கு சீடனாயிருக்க முடியாது." தேவதாய் தன்னுடைய துன்பங்களை எல்லாம் சுமது கொண்டு சேசுநாதரை பின் சென்றார்.
நல்ல கள்ளன்
நல்ல கள்ளன் தன்னுடைய கடைசி நேரத்திலே தன் பாவங்களுக்காக மனம் வருந்தி, மனம் திரும்பினான். அவனுக்கு ஆண்டவர் மோட்ச பாக்கியத்தை கொடுக்கிறார். அர்ச். லூக்காஸ் சுவிசேஷத்தில் (23. 40-43) "மற்றவனோ மறுமொழியாக அவனைக் கண்டித்து, நீயும் இந்த ஆக்கினித் தீர்ப்புக்குள்ளாயிருந்தும் சர்வேசுனுக்கு பயப்படுகிறதில்லையா? நமக்கு இது நியாயம் தான். நம்முடைய செய்கைகளுக்கு தக்க சம்பாவணையை பெறுகிறோம். ஒரு பொல்லாப்பும் செய்தவரல்ல என்று சொல்லி, சேசுநாதரை நோக்கி: சுவாமி தேவரீர் உம்முடைய இராச்சியத்தில் சேரும்போது அடியேனை நினைத்தருளும் என்று விண்ணப்பம் பண்ணினான். சேசுநாதர் அவனை நோக்கி: இன்றே நீ என்னோடு கூட பரகதியில் இருப்பாயென்று மெய்யாகவே உனக்கு சொல்லுகிறேன் என்றார்."
தன் சாவில் நுணியில் மனம் திரும்பிய நல்ல கள்ளனுக்கே மோட்சம் என்றால், தன்னை பெற்று , வளர்த்து, தன்னுடைய சிலுவை மரணம் மட்டும் தன்னை பின் சென்ற அன்னைக்கு என்ன வரங்கள் எல்லாம் கொடுப்பார் என்று யோசித்து பாருங்கள்.
இந்த உலக மக்கள் மீது உள்ள பாசத்தால் தன் அன்னையை நமக்கும் தாயாக அவர் கொடுத்தார். அர்ச் . அருளப்பர் சுவிசேஷத்தில் சேசுநாதர் தம் தாயாரை இந்த உலகத்தின் தாயாராக தம்மால் நேசிக்கப்பட்ட சிஷனிடம் ஒப்படைத்தார்.
பிரிவினைகாரர்களின் ஏமாற்றுதல்
பிரிவினைகாரர்கள் தங்கள் எண்ணம் போல் பைபிளில் உள்ள கருத்துக்களை மாற்றுகிறார்கள். அவர்கள் நாம் ஏன் பாவசங்கீர்த்தனம் செய்ய வேண்டும். மரியாள் ஒரு சாதாரண பெண் அவளை ஏன் நாம் ஆராதிக்க வேண்டும் என்று எல்லாம் நம் அன்னையை அவர்கள் மிகவும் கேவலமாக பேசுகிறார்கள்.
பைபளில் உள்ள வசனங்களுக்கு தங்களுக்கு வேண்டியது போல அவர்களே ஒரு கதை கட்டுகிறார்கள். உதாரணமாக அரு. 2. 4. ஸ்திரியே எனக்கும் உமக்கும் என்ன? என்னுடைய காலம் இன்னும் வரவில்லையே என்று அவளுக்கு(தேவதாய்) திருவுளம் பற்றினார்.
எனக்கும் உமக்கும் என்ன?" என்னும் இந்த வாக்கியத்தை "என்னோடு உனக்கு காரியமென்ன" என்பதாக சிலர் அர்த்தம் பண்ணி இவ்விதமாய் சேசுநாதர் தம்முடைய தாயாரை இகழ்ந்த்தாக சொல்லிக் காட்டுகிறார்கள். ஆனால் இந்த வாக்கியத்தை மூல பாஷையாகிய எபிரேய பாஷையில் பார்க்குமிடத்தில் கலியானக்காரர் விஷயத்தில் கலந்து கொள்வது "நம்மிருவருக்கும் காரியமில்லையே" என்கிற அர்த்தத்தில் சொல்லப்பட்டதாக நிச்சயமாகிறது.
அன்றியும் தாயை நோக்கி: ஸ்திரியே என்பது கிரேக்கர்களுக்கும் கீழ்திசைகளிலும் மரியாதையான வார்த்தையேயொழிய தாழ்மையான வார்த்தை அல்ல. மேலும் சேசுநாதர் தம்மை பெற்ற பரிசுத்த தாயின் விண்ணப்பத்துக்கு இரங்கி தமது காலம் வரும் முன்னே தண்ணீரை ரசமாக மாற்றின புதுமையை செய்தபடியால் அவர் அந்த ஆண்டவளை சங்கித்து கனம்பண்ணினார்ரென்று சொல்ல வேணுமேயொழிய அவளுக்கு கனகுறை செய்தாரென்று எவரும் நினைப்பதற்கு இடமில்லை.
கள்ள தீர்க்கதரிசிகள் குறித்து எச்சரிக்கையாக இருங்கள். தமிழ் நாட்டிலே அனேக கள்ள போதகர்கள் தோன்றியுள்ளனர்.. அவர்களின் தீர்க்கதரிசனம் சொல்கிறார்கள். அவர்கள் தீர்க்கதரிசனம் ஒன்று கூட நடப்பது கிடையாது. அவர்கள் ஒரு குத்து மதிப்பாக சொல்கிறார்கள்.அவர்கள் பணம் பறிப்பதையே குறிக்கோளாக கொண்டு உள்ளனர்.
https://www.youtube.com/watch?v=eVDAPJuhLtQ
https://www.youtube.com/watch?v=lmZoqSsgI1s
False prophets |
ர்சேயர்கள்.
நாம் சுவிஷேசத்தில் வாசிக்கிற பரிசேயன், ஆயக்காரன் கதை தான் இவர்களது.இவர்கள் தங்களை தான் ஆண்டவர் முன் உயர்த்தி பேசுகிறார்கள். நாங்கள் இதை செய்தோம், அதை செய்தோம், நாங்கள் நோன்பு இருக்கிறோம், நாங்கள் ஆண்டவரை கண்டோம், அவர் எங்கள் மேல் இருக்கிறார், பரிசுத்த ஆவி எங்கள் மேல் இருக்கிறது. என்றெல்லாம் கதைகளை சொல்லுகிறார்கள்.
இவர்கள் எல்லாம் ஆண்டவர் முன் பரிசேயர்கள். தன்னைத் தான் உயர்த்துகிறவர்கள் எல்லாம் தாழ்த்தப்படுவார்கள்.
நாம் நம் அன்னையிடம் மன்றாடுவோம். தாயே எங்களை நல்ல வழியில் நடத்தியருளும் என்று மன்றாடுவோம்.
ஜென்ம பாவமின்றி உற்பவித்த மரியாயே, உம்மிடம் தஞ்சம் அடையும் எங்களுக்காகவும் மற்ற அனைவருக்காகவும், விசேஷமாய் சாத்தானின் இரகசிய சபையினருக்காகவும், உம் பாதுகாவலில் ஒப்படைக்கப்படுபவர்களுக்காகவும் வேண்டிக் கொள்ளும்.
Download.....
Download about Catholic Tamil Sermons about Our Lady
லேபிள்கள்:
(St.Ceceilia),
download catholic songs,
Download Free Catholic Tamil Songs,
ourlady,
Saints life History in Tamil,
tamil catholic book,
tamil preaching,
tamil sermons
வெள்ளி, 1 மே, 2015
May the Month of Mary
இன்றைய காலங்களில் அநேகர் தேவதாயை மறந்து, மே மாதம் எதற்கு தேவதாவிற்கு ஒப்பு கொடுக்கப்பட்டுள்ளது என்பதை பற்றி சிந்தியாமல் தங்களை பற்றி மட்டுமே சிந்தித்து கொண்டு இருக்கிறார்கள். வேறு சிலர் தொலைக்காட்சியில் வரும் CSI, Protestant....etc.. அவர்களின் சேனல்களில் வரும் செப கூட்டம்,
ஆசிர்வாத பெருவிழா என்று இருக்கிறார்கள். வேறு சிலர் மே மாதம் பள்ளி மாணவர்களுக்கு விடுமுறை அதனால் சுற்றுலா செல்கிறார்கள்.
மே மாதம் எதற்காக என்பதை கூட பலர் மறந்து போனார்கள்.
இது தேவ தாயின் மாதம். நாம் இதை சிறப்பாக கொண்டாட வேண்டும். நம் அன்னையை புகழ்ந்து பாடுவோம். அன்னை நம் வாழ்வில் செய்த சகல நன்மைகளுக்கும் நன்றி சொல்லுவோம். நாம் நம் அன்னையிடம் நமது தேவைகள் அனைத்தையும் எடுத்து கூறுவோம்.
தேவதாய் தான் சகல வரங்களின் மத்தியஸ்தி. தேவதாய் மூலம் தான் நமது ஆண்டவர் வரங்கள் அனைத்தும் சகல மனிதருக்கும் கொடுக்கின்றார். நாம் அன்னையிடம் வேண்டுவோம். கத்தோலிக்க திருச்சபையில் இருந்து விலகி போகிரவர்களுக்காகவும், உத்தரிக்கிற ஸ்தலத்தில் வேதனை படுகிற ஆன்மாக்களுக்காகவும், நமது உற்றார் உறவினர்களுக்காகவும், நமது தேவைகளுக்காகவும் நமது தேவ அன்னையிடம் மன்றாடுவோம்.அவர் நமக்கு உதவி செய்வார்.
செவ்வாய், 28 ஏப்ரல், 2015
காவல் சம்மனசுக்கள்
"எனக்கு காவலாய் இருக்கிற சர்வேசுரனுடைய சம்மனசானவரே தெய்வீக கிருபையால் உம்மிடத்தில் ஒப்புவிக்கப்பட்ட எனக்கு ஞான வெளிச்சம் கொடுத்து காத்து நடத்தி ஆண்டருளும் காவலரே
-ஆமென்."
காவல் சம்மனசுக்கள் என்பவர்கள் யார்?
காவல் சம்மனசுக்கள் என்பவர்கள் கடவுளால் நியமிக்கப்பட்ட ஒரு சம்மனசு. இவர்கள் நாம் பிறந்தது முதல் நாம் இறக்கும் வரை நம்மோடு இருக்கிறார்கள். நாம் அவர்களை காண முடியாது. ஆனால் நாம் அவர்களோடு பேசலாம். நாம் அவர்களை தொட முடியாது. ஆனால் அவர்களை உணரலாம்.
அவர்களை எப்படி உணர்வது என்றால் நம் மனது பாவமான ஒரு காரியத்தை செய்ய நினைக்கிறது. உடனே நம் மனதில் மற்றொரு சிந்தனையும் வருகிறது. இந்த காரியம் ஒரு பாவம் என்றும், இதை செய்யாதே என்றும் நமக்கு நினைவு படுத்துகிறார்.
அவர் எப்போதும் நம்மோடு இருக்கிறவர். நாம் புண்ணியங்கள் செய்யும் போது சந்தோஷபடுகிரவறாகவும் , நாம் பாவம் கட்டி கொள்ளும் போது வேதனை படுபவராகவும் இருக்கிறார். சர்வேசுரன் படைத்த ஒவ்வொரு மனிதனுக்கும் ஒரு காவல் சம்மனசு இருக்கிறார். அவர்கள் நாம் வெளியில் செல்லும் போதும், நாம் பயணம் செய்யும் போதும், நாம் விளையாடும் போதும், நாம் தூங்கும் போதும் நம்முடனே இருக்கிறார்.
காவல் சம்மனசுக்கள் நம் கண்களுக்கு தென்படுவார்களானால் நாம் இந்த பூமியில் நிற்பதற்கு கூட இடம் இருக்காது. என் என்றால் கடவுள் மனிதருக்கு மட்டும் அல்லாமல் அவன் வசிக்கும் வீடு, தெரு, ஊர், நகரம், மாநிலம், நாடு என அனைத்திற்கும் அவர் ஒவ்வொரு காவல் சம்மனசுக்களை கொடுத்து இருக்கிறார்.
நம் வாழ்வில் பல வேளைகளில் மிகவும் கஷ்டமான சூழலில் மாட்டிக்கொள்கிறோம். அந்த வேளையில் நமக்கு அறிமுகம் இல்லாத சிலரிடம் இருந்து நமக்கு உதவிகள் கிடைக்கும். அவர்கள் தான் நம் காவல் சம்மனசுகள்.
இவ்வாறு பல உதவிகளை அவர்கள் நமக்கு செய்கிறார்கள். நாம் அவர்களிடம் பேச வேண்டும். நாம் இரவில் தூங்க செல்லும் முன் இந்த நாளில் நம்மை காப்பாற்றியதற்காக அவர்களுக்கு நாம் நன்றி சொல்ல வேண்டும். காலையில் எழும் போதும் நாம் அவர்களிடம் "இந்த நாள் முழுவதும் சேசுவுக்கு எதிராக எந்த வித பாவங்களையும் செய்யாமல் இருக்க செய்யும்" என்று வேண்டிக் கொள்வது உத்தமம்.
"எனக்கு காவலாய் இருக்கிற சர்வேசுரனுடைய சம்மனசானவரே தெய்வீக கிருபையால் உம்மிடத்தில் ஒப்புவிக்கப்பட்ட எனக்கு ஞான வெளிச்சம் கொடுத்து காத்து நடத்தி ஆண்டருளும் காவலரே
-ஆமென்."
இவ்வாறு பல உதவிகளை அவர்கள் நமக்கு செய்கிறார்கள். நாம் அவர்களிடம் பேச வேண்டும். நாம் இரவில் தூங்க செல்லும் முன் இந்த நாளில் நம்மை காப்பாற்றியதற்காக அவர்களுக்கு நாம் நன்றி சொல்ல வேண்டும். காலையில் எழும் போதும் நாம் அவர்களிடம் "இந்த நாள் முழுவதும் சேசுவுக்கு எதிராக எந்த வித பாவங்களையும் செய்யாமல் இருக்க செய்யும்" என்று வேண்டிக் கொள்வது உத்தமம்.
"எனக்கு காவலாய் இருக்கிற சர்வேசுரனுடைய சம்மனசானவரே தெய்வீக கிருபையால் உம்மிடத்தில் ஒப்புவிக்கப்பட்ட எனக்கு ஞான வெளிச்சம் கொடுத்து காத்து நடத்தி ஆண்டருளும் காவலரே
-ஆமென்."
Click Here To Download ...
Sermon about Our Lady of Fatima in Tamil (Audio)
செவ்வாய், 21 ஏப்ரல், 2015
வெள்ளி, 17 ஏப்ரல், 2015
சனி, 11 ஏப்ரல், 2015
Download the Preaching about Our Lady in Tamil (தேவமாதா பற்றிய பிரசங்கம்)
தேவமாதா பற்றிய பிரசங்கம்
பிள்ளை தன் தாயை மறந்தாலும் தாய் ஒரு போதும் தன் பிள்ளையை மறப்பது கிடையாது. தேவமாதா ஒருவரே நம் எல்லோரையும் மோட்சம் அழைத்து செல்ல ஒரே வழியாக இருக்கிறார். ஏனெனில் அவர் தான் வரப்பிரசாதங்களின் மத்தியஸ்தியாக இருக்கிறார். சேசு நாதர் தம் தாயின் மூலமாக வரப்பிரசாதங்களை நமக்கு தருகிறார்.
தேவதாயை நாம் மறப்பதினால் தான் நாம் வெகு எளிதாக பாவம் கட்டிக் கொள்கிறோம். இன்று திருச்சபையில் தேவமாதா மீதான பக்தி கொஞ்சம் கொஞ்சமாக மறைந்து வருகிறது. அனைவரும் பிரிவினைகாரர்களைப் போல் பைபிள் மூலமாக நாம் இரட்சிக்கப் படுவோம் என்று சொல்லுகிறார்கள். அன்பியம், போன்ற கூட்டங்களில் அனைவரும் சேர்த்து பைபிளை எடுத்துக் கொண்டு வீடு வீடாக செல்கிறார்கள். அவர்கள் ஒரு போதும் கூட்டங்களில் செபமாலை சொல்லுவது இல்லை.
ஒரு முறை ஞான தூதன் பத்திரிக்கையை வாசிக்க நேர்ந்தது. அதில் ஒரு பெண் எழுதி இருந்தது. "கோவிலில் தான் செபமாலை சொல்லுகிறார்களே ஏன் அன்பிய கூட்டங்களிலும் சொல்ல வேண்டும்." இத்தகைய அன்பிய கூட்டங்களினால் கோவிலில் செபமாலை சொல்லுபவர்கள் கொஞ்சம் கொஞ்சமாக குறைந்து கொண்டே இருக்கிறார்கள்.

இப்போது வரக் கூடிய கத்தோலிக்க பத்திரிக்கைகள் எல்லாமே உலகம் சார்ந்த பத்திரிக்கைகளாகவே இருக்கின்றன. நம்முடைய ஞான வாழ்வுக்கு தேவையான எதையும் அவைகள் சொல்லுவதில்லை.
இப்போதைய காலகட்டத்தில் நமது தேவ அன்னையின் உதவி எவ்வளவு அவசியம் என்பதை மிக அழகாகவும் தெளிவாகவும் நமக்கு சொல்லி இருக்கிறார்கள். இதை நீங்கள் download செய்து பிறருடன் பகிருங்கள். அன்னை எவ்வளவு முக்கியம் என்பதை உலகுக்கு நாம் சொல்ல வேண்டிய அவசியத்தில் இருக்கிறோம்.
To Download right click on the below link and Save As

- Introduction
- Immaculate Conception
- Perpetual Virginity
- Divine Maternity
- Mediator of all Graces
- Who are my Mother and Brothers?
- Women Behold thy Son
- Assumption and Carnation
- Conclusion
my email id is Click here.......
to download more Tamil Catholic Songs pls Click here....
புதன், 1 ஏப்ரல், 2015
தினமும் மூன்று அருள் நிறைந்த மரியாயே (dAILY THREE HAIL MARY)
நம்முடைய இரட்சணியதிருக்கும், நாம் மோட்சம் செல்ல மிக முக்கியமான பக்தி முயற்சி தான் நாம் அன்னை மரியிடம் வைக்கும் பக்தி. திருச்சபையின் அணைத்து வேத போதகர்களும் ஒரு மித்த கருத்து "அன்னையிடம் செல்வோருக்கு எதுவும் மறுக்கப் படுவதில்லை."
நாம் மிகப் பெரிய பக்தி முயற்சிகள் செய்ய வேண்டும் என்று அன்னை ஒரு போதும் நம்மை கேட்பது இல்லை. ஒரு தாய் தன் பிள்ளையை ஒரு போதும் மிக கடினமான வேலைகளை செய்ய வேண்டும் என்று சொல்லுவது இல்லை. அதை போல் நம் பரலோகத் தாய் ஒரு போதும் நம்மை கடினமான பக்தி முயற்சிகளை செய் என்று கேட்பதில்லை.
தேவதாய் குறித்து நிறைய பக்தி முயற்சிகள் இருக்கின்றன. நம் அன்னை நம்மை கேட்பது வெறும் மூன்று அருள் நிறைந்த மந்திரம் மட்டுமே. அதுவும் நாம் வேலை செய்யும் போதோ அல்லது நாம் விளையாடும் போதோ அந்த பக்தியை அனுசரிக்க சொல்லவில்லை.
தினமும் நாம் காலையில் எழுந்தவுடனும் இரவு நாம் தூங்க செல்லும் முன்னும் மூன்று அருள் நிறைந்த மரியாயே என்ற செபத்தை சொல்ல சொல்லுகிறார். இது எவ்வளவு எளிதான பக்தி முயற்சி.
இந்த பக்தி முயற்சியை உலகுக்கு முதலில் சொல்லியது அர்ச் . பதுவை அந்தோணியார். இந்த பக்தி முயற்சி நோக்கமே இந்த உலகில் உள்ளவர்களால் மாதாவிற்கு எதிராக செய்யப்படும்
நிந்தைகளுக்கு பரிகாரமாக இந்த பக்தியை பரப்பினார். பலரும் இந்த பக்தி முயற்சிக்கு ஆதரவு தந்து அதனை பரப்பினர்.
நிந்தைகளுக்கு பரிகாரமாக இந்த பக்தியை பரப்பினார். பலரும் இந்த பக்தி முயற்சிக்கு ஆதரவு தந்து அதனை பரப்பினர்.
பின்னர் St. Leonard of Port-Maurice, இந்த பக்தி முயற்சியை ஒவ்வாரு நாளும் நாம் படுக்கும் முன்னும், காலையில் எழுந்தவுடனும் சொல்லி நம்மை சாவான பாவத்தில் விழாதபடி நம்மை காக்க வேண்டும் என்று அன்னையிடம் வேண்டி இந்த பக்தி முயற்சியை அனுசரிக்க சொன்னார். அவர் இந்த பக்தி முயற்சியை தினமும் பக்தியாக அனுசரிகிரவர்களுக்கு தேவதாய் நித்திய இளைப்பற்றியை தருவதாக அவர் வாக்குறுதி அளித்து இருக்கிறார்.
His Holiness, Benedict XV raised the Confraternity of the Three Hail Marys to an Archconfraternity and accorded it indulgences.
Our Lady requested the daily recitation of three Hail Marys, revealing the following to St. Melchtilde:
"The first Hail Mary will be in honor of God the Father, Whose omnipotence raised my soul so high above every other creature that, after God, I have the greatest power in Heaven and on earth. In the hour of your death I will use that power of God the Father to keep any hostile power from you.
"The second Hail Mary will be in honor of God the Son, Who communicated His inscrutable wisdom to me . . . In the hour of your death I will fill your soul with the light of that wisdom so that all the darkness of ignorance and error will be dispelled.
"The third Hail Mary will be in honor of God the Holy Ghost, Who filled my soul with the sweetness of His love and tenderness and mercy . . . In your last hour I will then change the bitterness of death into Divine sweetness and delight."
PROMISE:
During an apparition to St. Gertrude, the Blessed Mother promised, "To any soul who faithfully prays the Three Hail Marys I will appear at the hour of death in a splendor of beauty so extraordinary that it will fill the soul with Heavenly consolation."
ஞாயிறு, 29 மார்ச், 2015
அன்னையுடைய ஏழு வியாகுலங்கள் ( Devotion to Our Lady of Sorrows)
தேவ தாய் அர்ச். பிரிஜிட் அவர்களுக்கு காட்சி அளித்து, அன்னையுடைய ஏழு வியகுலங்களை தியானித்து, ஏழு அருள் நிறைந்த மரியாயே என்ற செபத்தை தினமும் செபித்தால் அன்னை அவர்களுக்கு பல வரப்பிரசாதங்களை அளிப்பதாக வாக்குறுதி கொடுத்து இருக்கிறார்.
அந்த வாக்குறுதிகள்
- அவர்களுடைய குடும்பங்களுக்கு அமைதியை அருளுவேன்.
- அவர்களுக்கு ஞான வெளிச்சத்தை கொடுப்பேன்.
- அவர்களுடைய துன்பங்களில் அவர்களுக்கு ஆறுதலாகவும், அவர்களுடைய பணிகளில் அவர்களுக்கு துணையாகவும் இருப்பேன்.
- அவர்கள் என்னை நோக்கி கேட்கும் எல்லா நன்மைகளையும் அவர்களுக்கு நான் அளிப்பேன்.
- அவர்கள் மோட்சம் செல்ல வேண்டிய அனைத்து உதவிகளையும் சேசுவிடம் இருந்து பெற்று தருவேன்.
- அவர்களுடைய ஞான யுத்தத்திலே அவர்களுக்கு அரணாகவும், அவர்களுடைய வாழ்நாள் முழுதும் அவர்களுக்கு பாதுகாப்பாகவும் இருப்பேன்.
- அவர்களுடைய மரண நேரத்தில் நானே அவர்களுக்கு தோன்றி அவர்களுக்கு ஆறுதல் அளிப்பேன்.
- இந்த பக்தியை அதிகமாக பரப்புகிறவர்களுக்காக நான் என் மகனிடம் அவர்களுக்காக மன்றாடி, அவர்களுடைய கண்ணீரையும், துன்பங்களையும் நீக்கும் படியாக மன்றடுவேன். அவர்களுடைய மரண சமயத்தில் அவர்களுடைய அற்ப பாவங்கள் எல்லாம் மன்னிக்கப் பெற்று உததரிக்கிற ஸ்தலத்தில் இருந்து அவர்களை பாதுகாப்பேன்.
அன்னையுடைய ஏழு வியாகுலங்கள்
- சிமியோன் தீர்க்கதரிசியுடைய தீர்க்கதரிசனம் (லூக். 2. 34-35)
- எகிப்து தேசத்துக்கு தப்பியோடியது. (மத் . 2. 13-14)
- குழந்தை சேசு கோவிலில் காணாமல் போனது.(லூக். 3. 43-45)
- தேவமாதா தனது குமாரனை சிலுவை சுமந்து போகும் போது சந்தித்தது.
- சேசுநாதர் சிலுவையில் அறையப்பட்டது.
- சேசுநாதர் சிலுவையில் இருந்து இறக்கி மாதா மடியில் வளர்தப்பட்டது.
- சேசுநாதர் அடக்கம் பண்ணப்பட்டது.
To download Catholic Songs pls Click here...
To download Catholic Books pls click here..
To download life history of St. Antony in Mp3 pls Click here...
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)