கலங்கரைத் தீபமே கலங்களின் தாரகையே துலங்கிடும் மணியே கலங்குவோர்க் கதியே காத்திடுவாய் தாயே
மாதர்களின் மாதிரியே மாயிருளில் ஒளிர் தாரகையே மாதரசியே மனவொளி தாராய் மாசு அகலச் செய்வாய்
தாயெனவே தாவி வந்தோம் சேயெனவே எமைச் சேர்த்திடுவாய் பாவி என்னுள்ளம் தாயுனைத் தேடி கூவிடும் குரல் கேளாய்
to Buy Tamil Christian Books (Catholic) Click here
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக