Quotes in Tamil
சிருஷ்டிகளை எவ்வளவுக்கு அதிகமாய் நேசிப்போமோ அவ்வளவுக்கும் சர்வேஸ்வரனை அற்பமாய் நேசிப்போம்
- அர்ச். பிலிப்புநேரி
"சிருஷ்டிகளில் நின்று உங்களிருதயத்தை யகற்றி, கடவுளைத் தேடுங்கள். அப்போது அவரைக் காண்பீர்கள்
- அர்ச். தெரேசம்மாள் -
சர்வேஸ்வரனுக்குச் சொந்தமாயிராத அற்ப நரம்பிழை முதலாய் என்னிருதயத்தில் இருப்பதாகக் கண்டால் உடனே அதை அறுத்து எறிந்து போடுவேன்
- அர்ச். பிராஞ்சீஸ்கு சலேசியார்
Pages
- Home
- Download Tamil Catholic Songs
- Download Our Lord Songs
- Tamil Catholic Prayers & Quotes in Image
- அர்ச்சிஷ்டவர்களின் சரித்திரம்
- பாரம்பரிய கத்தோலிக்க ஜெபங்கள் (Download Catholic Books & prayers)
- கத்தோலிக்க சிறுகதைகள்
- Little Month of St. Joseph
- Traditional Latin - Tamil Mass Missal
- லத்தீன் - தமிழ் பூசை புத்தகம்
- கத்தோலிக்க புத்தகங்கள் வாங்க!!! - 9487609983
- தேவ தோத்திர பாடல்கள்
ஞாயிறு, 12 மே, 2019
சனி, 11 மே, 2019
CAtholic Quotes 2
நாம் எவ்வாறு நமது நாளை ஆரம்பிக்க வேண்டும்?
நாம் காலை படுக்கையில் இருந்து எழுந்தவுடன், பிதா, சுதன், இஸ்பிரித்து சாந்துவின் நாமத்தினாலே, ஆமென். என்று சொல்லி ஆரம்பிக்க வேண்டும்.
சிறு மனவல்லய ஜெபங்கள் சொல்லலாம்.
திவ்விய சேசுவே என் இருதயத்தையும் ஆன்மாவையும் உம்மிடம் ஒப்படைக்கிறேன்
சேசு மரிய சூசையே என் ஆத்துமத்தையும் சரிரத்தையும் உங்கள் கையில் ஒப்படைக்கிறேன்
மூன்று அருள் நிறை மந்திரம் சொல்லலாம்.
நாம் காலை படுக்கையில் இருந்து எழுந்தவுடன், பிதா, சுதன், இஸ்பிரித்து சாந்துவின் நாமத்தினாலே, ஆமென். என்று சொல்லி ஆரம்பிக்க வேண்டும்.
சிறு மனவல்லய ஜெபங்கள் சொல்லலாம்.
திவ்விய சேசுவே என் இருதயத்தையும் ஆன்மாவையும் உம்மிடம் ஒப்படைக்கிறேன்
சேசு மரிய சூசையே என் ஆத்துமத்தையும் சரிரத்தையும் உங்கள் கையில் ஒப்படைக்கிறேன்
மூன்று அருள் நிறை மந்திரம் சொல்லலாம்.
Catholic Quotes
நாம் நினைவில் கொள்ள வேண்டிய கடைசி நான்கு காரியங்கள்
மரணம்
கடைசி தீர்வு
மோட்சம்
நரகம்
மரணம்
கடைசி தீர்வு
மோட்சம்
நரகம்
செவ்வாய், 7 மே, 2019
சனி, 4 மே, 2019
OUr Lady Quotes 3
சகல மோட்சவாசிகளுக்கு முன் உம்மை என் அன்னையாகவும், ஆண்டவளாகவும் தெரிந்து கொள்கிறேன். உமது அடிமையாக, என் ஆத்துமத்தையும் சரீரத்தையும் என் உள்ளத்தையும் ஐம்புலன்களையும் என் ஜீவிய காலம் முழுவதும் நான் செய்யும் நற்செயல்களையும் உமக்கு ஒப்புக்கொடுக்கிறேன். என்னையும் எனக்கு சொந்தமான யாவற்றையும், இப்பொழுதும் எப்பொழுதும் கடவுளின் அதிமிக தோத்திரத்திற்காக, உமது பிரியப்படி, நீரே முழு உரிமையுடன் ஆண்டு நடத்த கையளிக்கிறேன்.
‡ ஆமென்.
மரியாயின் மாசற்ற இருதயமே எங்கள் இரட்சண்யமாயிரும்.
மரியாயின் மதுரமான இருதயமே
எங்கள் இரட்சண்யமாயிரும்
சேசுவின் மகா பரிசுத்த திரு இருதயமே
எங்கள் பேரில் இரக்கமாயிரும்.
Our lady Quotes in Tamil
வெள்ளி, 3 மே, 2019
வியாழன், 2 மே, 2019
ஞாயிறு, 28 ஏப்ரல், 2019
திருச்சபை கட்டளைகள் (Commandments of Church) in Tamil
திருச்சபை கட்டளைகள்
திருச்சபையின் பிராதான கட்டளைகள் : ஆறு
- ஞாயிற்றுக் கிழமைகளிலும் கடன் திருநாள்களிலும் முழுப் பூசை காண்கிறது.
- வருடத்திற்கு ஒருமுறையாவது நல்ல பாவசங்கீர்த்தனம் செய்கிறது.
- பாஸ்கு காலத்தில் பாவசங்கீர்த்தனம் செய்து தேவ நற்கருணை உட்கொள்கிறது.
- வெள்ளிக்கிழமைகளிலும் மற்றுமுள்ள சுத்தபோசன நாட்களில் சுத்த போசனமும், ஒரு சந்தி நாட்களில் ஒரு சந்தியும் அனுசரிக்கிறது.
- விலக்கப்பட்ட காலத்திலும், குறைந்த வயதிலும், விக்கினமுள்ள உறவு முறையாரோடும் கல்யாணம் செய்யாமலிருக்கிறது.
- நமது ஞான மேய்ப்பர்களுக்கு நம்மாலான உதவியைச் செய்கிறது.
செவ்வாய், 16 ஏப்ரல், 2019
திங்கள், 15 ஏப்ரல், 2019
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)