Quotes in Tamil

சிருஷ்டிகளை எவ்வளவுக்கு அதிகமாய் நேசிப்போமோ அவ்வளவுக்கும் சர்வேஸ்வரனை அற்பமாய் நேசிப்போம்

- அர்ச். பிலிப்புநேரி

"சிருஷ்டிகளில் நின்று உங்களிருதயத்தை யகற்றி, கடவுளைத் தேடுங்கள். அப்போது அவரைக் காண்பீர்கள்

- அர்ச். தெரேசம்மாள் -

சர்வேஸ்வரனுக்குச் சொந்தமாயிராத அற்ப நரம்பிழை முதலாய் என்னிருதயத்தில் இருப்பதாகக் கண்டால் உடனே அதை அறுத்து எறிந்து போடுவேன்

- அர்ச். பிராஞ்சீஸ்கு சலேசியார்

செவ்வாய், 23 செப்டம்பர், 2014

Download Catholic Tamil Books

You can download Tamil catholic books for free and in pdf format.

i have collected some Catholic Books and Documents in Tamil.  Which will be very useful for you.
If you find any good catholic books pls give the link in the comment.  so that others too can download.




To download books (
right Click & Save link us)


1 கருத்து:

  1. ஜோன்ஸ் பாண்டியன்.மே 10, 2024

    இந்த Blog -ற்குள் நுழைவது எங்கள் ஊரில் முன்னர் போர்த்துகீசிய பாணியில் கட்டப்பட்டிருந்த பீடம் இருந்த பக்திபூர்வமான ஆலயத்திற்குள் நுழையும் பக்தி ஏற்படுகிறது ( இப்போது இடித்து வெறும் ஹால் ஸ்டைலில் உள்ளது ). பாரம்பரியத்தை காத்திடுங்கள்.அமைதிக்கும் சமாதானத்திற்கும் வித்தியாசம் தெரியாத வழிபாடுதான் இப்போது ஆலயத்தில் நடந்து வருகிறது. நன்றிகள்.

    பதிலளிநீக்கு