மரியாயியல்
தேவதாய் நம் அன்னை என்று நினைக்கும் போது எவ்வளவு சந்தோஷம். அவர் நம்மை அன்பு செய்கிறார். அவருக்கு நம்முடைய பலவீனங்கள் எல்லாம் நன்கு தெரியும். பின் நாம் எதற்கு பயப்பட வேண்டும்.
அர்ச். குழந்தை தெரசம்மாள்
சிருஷ்டிகளை எவ்வளவுக்கு அதிகமாய் நேசிப்போமோ அவ்வளவுக்கும் சர்வேஸ்வரனை அற்பமாய் நேசிப்போம்
- அர்ச். பிலிப்புநேரி
"சிருஷ்டிகளில் நின்று உங்களிருதயத்தை யகற்றி, கடவுளைத் தேடுங்கள். அப்போது அவரைக் காண்பீர்கள்
- அர்ச். தெரேசம்மாள் -
சர்வேஸ்வரனுக்குச் சொந்தமாயிராத அற்ப நரம்பிழை முதலாய் என்னிருதயத்தில் இருப்பதாகக் கண்டால் உடனே அதை அறுத்து எறிந்து போடுவேன்
- அர்ச். பிராஞ்சீஸ்கு சலேசியார்