ஆறாம் பிரிவு
கற்பனைகளும், பாவமும், புண்ணியமும்
62. மோட்சத்தை அடைவதற்கு வேத சத்தியங்களை விசுவசிகிரதல்லாமல் இன்னும் செய்யவேண்டியதென்ன?
சர்வேசுரனுடைய கற்பனைகளையும் திருச்சபையின் கட்டளைகளையும் அனுசரித்து பாவத்தை தள்ளி புண்ணியத்தை செய்ய வேண்டியது.
63. சர்வேசுரனுடைய கற்பனைகள் எத்தனை?
பத்து
64. பத்தும் சொல்லு?
சர்வேசுரன் நமக்கு அருளிய வேத கற்பனைகள் ......மற்றும்
65. திருச்சபையின் பிரதான கட்டளைகள் எத்தனை?
ஆறு
66. ஆறும் சொல்லு?
இங்கே கிளிக் செய்யவும் .
67. பாவம் ஆகிறதென்ன?
தேவ கட்டளைகளை மீறுகிறதே பாவம்
68. எத்தனை வகை பாவம் உண்டு?
ஜென்ம பாவம்
கர்ம பாவம்
69 .ஜென்ம பாவம் ஆவதென்ன?
ஆதித்தாய் ஆதித் தகப்பனாலே உண்டாகி நம்மோடு கூடப் பிறக்கிற பாவம்.
70. கர்ம பாவம் ஆவதென்ன?
அவரவர் புத்தி விவரம் அறிந்த பிற்பாடு மனது பொருந்தி செய்கிற பாவம்.
71. கர்ம பாவம் எத்தனை வகையுண்டு?
சாவான பாவம், அற்ப பாவம் ஆகிய இரண்டு வகையுண்டு.
72. சாவான பாவம் ஆவதென்ன?
தேவ இஷ்டப் பிரசாதத்தை போக்கடித்து நம்மை நரகத்துக்கு பாத்திரவான்களாக்குகிற பாவம்.
73. அற்ப பாவம் ஆவதென்ன?
நம்மிடத்தி;ல் தேவசிநேகத்தை குறைத்து சாவான பாவத்துக்கு வழியுமாக்கி நம்மை உத்தரிக்கிற ஸ்தலத்துக்கு பாத்திரவான்களாக்குகிற பாவம்.
74. தலையான பாவங்கள் எத்தனை?
ஏழு
75. ஏழும் சொல்லு?
1.
76. மூன்று தேவ சம்பந்தமான புண்ணியங்கள் எவை?
விசுவாசம்
நம்பிக்கை
தேவசிநேகம் ஆகிய இவைகளாம்.
77. தலையான பாவங்களுக்க எதிரான புண்ணியங்கள் எத்தனை?
ஏழு
78. ஏழும் சொல்லு?
1.