சர்வேசுரன் சித்தபடி சேசுவின் தந்தையானவர் அர்ச். சூசையப்பர்
சம்மனசுகளை போல் வாழ்ந்த இரு உள்ளங்கள் அர்ச் சூசையப்பரும், பரிசுத்த கன்னி மரியும் விவாக பந்தனத்தில் சர்வேசுரன் இணைத்தார். மாதாவின் கன்னிமையை காக்கவும் அவர்களின் நற்பெயரை பாதுகாக்கவும் அக்குடும்பத்தின் தேவைகளை நிறைவேட்டவும் அப்படி செய்தார். செசுவுக்காக அவ்விருவரும் தங்கள் ஒவ்வொரு நிமிட வாழ்வையும் வாழ்ந்தார் கள்.
........